ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
ஹரே ராமா ஹரே ராமா
ராமா ராமா ஹரே ஹரே
நம்பிக்கைக்கு அப்பார்ப்பட்டது
“பக்தி நம்பிக்கை இல்லாதவர்களால்,என்னை அடைய முடியாது,அவர்கள் எதிரிகளின் வெற்றியாளர்கள்.அதுகொண்டு,அவர்கள் இந்த பொருள்சார்ந்த பூவுலகில்,பிறப்பிற்கும்,இறப்பிற்கும் உள்ளாகிறார்கள்”-பகவத் கீதை(9.3)
நாம் தலைமுறை தலைமுறையாக,பல வேதங்களை பாக்கியமாகப்
பெற்றுள்ளோம். அனைத்து வேதங்களும் சொல்வது ஒன்றே ஒன்று தான்.
அந்த ஆதிபகவானையும்,அவனை அணுகும் பக்திப் பாதையைப் பற்றி மட்டும்
தான்.வேதங்கள் போற்றும் அறிஞர்களும்,அதை வெவ்வேறு விதமாக,நமக்கு
பல தலைமுறையாக விளக்கியுள்ளனர். அணுதினமும்,காலையில்,நம்மில்
மிகவும் பலர்,அந்த பகவானை,ஒவ்வொரு விதமாக அணுகுகின்றோம்.நம்மில்
சிலர்,விளக்கை ஒளியேற்றியும்,சிலர் பிராசதத்தைப் படைத்தும்,சிலர்
தெய்வத்தின் முன்னே சில நிமிடம் தியானமும் செய்கின்றோம்.அது
மட்டுமல்லாமல்,சிலர் ,நாமக்கீர்த்தனைகளை (நம் இஷ்ட தெய்வத்தின்
பெயர்களை) உச்சரித்தும் ,சிலர் நெடு நேரம் தியானம் செய்தும், ஒவ்வொரு
விதமாக வழிபடுகிறோம்.

நாம் எத்தனை வழிபாடு செய்தாலும்,ஒவ்வொரு வழிபாட்டின் இறுதியில்,நாம்
அந்த படைப்பாளனுக்கு,நாம் வைக்கும் வேண்டுகோள்
என்னவென்றால்,”இறைவா!என்னை ஆசீர்வதியுங்கள்.எனக்கு நல்ல வேலை
கிடைக்க வேண்டும்,எனக்கு நல்ல செல்வத்தைத் தருவாயாக,எனக்கு நல்ல
வரன் அமைய வேண்டும்,நல்ல ஆரோக்கியம் வேண்டும் என
எண்ணற்றவை..”நாம் கடவுளிடமும் பண்ட மாற்று முறையைக்
கையாளுகிறோம்!எனக்கு நீ இதை தந்தால்,நான் உனக்கு அதைப் படைப்பேன்
என்று நாம் பொருள்சார்ந்த வேண்டுதல்களை முன் வைக்கிறோம்
அல்லவா?நாம் எத்தனை முறை சொல்லுகிறோம் “கடவுளே ,நன்றி!
எனக்கும்,என் குடும்பத்திற்கும் செய்த அனைத்திற்கும் நன்றி?நான் என்
வாழ்க்கையில் மிகவும் நிறைவுடனும் சந்தோஷமாகவும் உள்ளேன்!தயவு
செய்து,எனக்கு உன்னை பிரார்த்தனை செய்யும் சக்தியைத்
தருவாயாக!உன்னை விட்டு விலகாமல் இருக்கவும் ஆசிர்வதியுங்கள்!”நமது
கைகளை,நெஞ்சில் வைத்து,நமது மனசாட்சியிடம், இந்த
வினாவிற்கு,விடையை கேட்போம்.நம்மில்,மிகுதியானவர்கள்,ஒரு தடவைக்
கூட தங்கள் வாழ்நாளில்,கடவுளிடம், அவர் நமக்கு கொடுத்த
அனைத்திற்காகவும் நன்றி சொல்லியிருக்க மாட்டோம்.ஆனால்,கடவுள் நமது
அனைத்து கோரிக்கைகளையும் முழுமையடையச் செய்து ஆசீர்வதிக்க
எதிர்ப்பார்க்கிறோம்!ஆனால்,நாம்,நம்முடையக் கடமையை நேர்மையாக
அவனுக்கு செய்கின்றோமா,நமது வேண்டுதல் நிறைவேறுவதற்கு?

நாம் அவரை மட்டும்,ஆசீர்வாதத்தையும் அருளையும் தர
எதிர்ப்பார்க்கிறோம்!எப்படி?பொருள்சார்ந்தா?நமக்கு உண்மையில் என்ன
வேண்டும் அல்லது நாம் என்ன எதிர்ப்பார்க்கின்றோம்??பிரச்சனைகளும்
சோகங்களும் நம்மை சூழும் போது,நாம் அவனிடம் எப்பொழுதும் கேட்கும்
ஒரே கேள்வி “ஏன் எனக்கு மட்டும் இந்த சோதனை?”.ஏன் அதனை நமது
பக்திக்கான அவனுடைய சோதனையாக ஏற்பதில்லை?நாம் உண்மையாகவே
இந்த சோதனையை ஏற்கத் தயாரா?
நம்மில் ,மிகுதியானவர்கள்,துன்பத்தின் போது மட்டுமே அவனிடம் ஓடிச்
செல்கிறோம்.உண்மையான பக்தர்கள்,அப்படி
இருப்பதில்லை.சுர்தாஸ்,அன்னமாச்சார்யா,சேனானாயி,பூந்தானம்,குரூரம்மா
போன்ற பக்தர்கள்,முழுமையாக அவனிடம் சரணடைந்து விடுவர்.அவர்கள்
வாழ்க்கை,எப்பொழுதும் பகவானை சுற்றியிருக்கும்,அவனிடம் முழுமையாக
தம்மை ஒப்படைப்பர்.என்ன நடந்தாலும்,அதை அவனுடைய எண்ணமாகக்
கருதி ஏற்பர்.அவர்கள் வீட்டில் கிருஷ்ணர்
வாழ்ந்ததாகவும்,விளையாடியதாகவும் நம்பப் படுகிறது.
இந்த கலியுகத்திலும் இது நடக்கிறதா? இந்த உலகத்தில், யாருடைய
வீட்டிலாவது கிருஷ்ணர் காட்சியைக் காட்டி இருக்கிறாரா?அத்தனை
பாக்கியம் பெற்றவர்கள் இருக்கிறார்களா?
சில சமயம்,விபூதி அல்லது தேன்,சிலையில் இருந்து கொட்டும்
அதிசயத்தை கேட்டும்,படித்தும் இருப்போம்;பகவானின் காட்சி,
‘படங்களிலும்,கனவிலும்’ வருவதை நாம் கேட்டிருப்போம்;நம்புவதும்,நம்பாமல்
இருப்பதும் ஒருவரது விருப்பம்.
கடவுள் உங்கள் வீட்டில் வாழ தேர்வு செய்தால்,உங்களுடைய
உணர்வுகள் எவ்வாறு வெளிப்படும்?
நாம் உண்மையாகவே அவ்வளவு அதிர்ஷ்டமும் பாக்கியமும்
பெற்றவர்களா?பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு குடும்பத்துடன்
வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்?நம்ப முடிகிறதா?

நல்ல நேரம் வரும் பொழுது,பகவான்,நமக்கு
அவராகவே,வழிகாட்டுவார்.நாம் நம் வாழ்க்கையில் உள்ளப் புள்ளிகளை
இணைத்தால்,நல்ல வழி வெளிப்படும்.
எனக்கு தெரிந்த ஒரு குடும்பம்;அவர்களை ‘கிருஷ்ணர் குடும்பம்’ என
சொல்லுவேன்.
நான் முதலில்,இதைப் பற்றி என் குடும்பத்திடம் ,கலந்து ஆலோசித்தப்
போது,அவர்களும் என்னுடைய பகுத்தறிவற்ற எண்ணமாகக் கருதினர்.
ஆனால், நான் அந்த பகவானை முழுமையாக நம்பினேன்.அந்த சக்தி தான்
என் வாழ்க்கையை வழி நடத்துகிறது என முழுமையாக நம்பினேன்.
ஆனால்,கிருஷ்ணர் ஏன் ஒரு பக்தரை தேர்ந்தெடுத்தார்?
அவ்வளவு பக்தியுள்ளவரா அந்த நபர்?
என்னென்ன பண்புகள் ஒருவரிடம் இருக்க வேண்டும்,பகவானின்
அருள்ப் பெற?
பிரமச்சாரியாகவா?பிரமச்சாரிணியாகவா?குடும்ப பந்தங்கள் இல்லாமல்
இருக்க வேண்டுமா?
அருள் ஆசி என்றால் உண்மையாக என்ன?
அது எப்படி காட்சிக்குள்ளாகிறது?
அருள் கிடைத்தால், இந்த வாழ்க்கைக என்னும் கடலில் எளிமையாக
நீந்த முடியுமா?
எத்தனை வினாக்கள்!
நமது மனதில் தோன்றும் ஒரு வினா-எப்படி ஒரு
குடும்பம்,கிருஷ்ணாவின் இருப்பை அவர்கள் வீட்டில் உணர்கின்றனர்?
ஒரு வெண்ணைப் பந்து மேலிருந்துக் கீழே விழுவது,சிறு கால்த்
தடங்கள் தரையில் தோன்றும்,திடீரென ஒருப் படம், ஒரு குழந்தை
வரைந்ததுப் போலத் தெரிகிறது;மயிலின் இறகு,கிருஷ்ணர் சிலையின் முன்
தோன்றுவது,ஒரு நகை முகமும்,கைத்தடமும்,ஊதுப்பத்திப் பொடியில்த்
தோன்றும்.

இதுப் போன்று,பல உதாரணங்கள்!
இது போன்று,சில அதிசியங்களை இந்த குடும்பம் அனுபவித்துள்ளனர்
என்று சொன்னால், எப்படி உணர்வீர்கள்?
எனக்குத் தெரியும், பலர் சாட்சிகள் இருக்கின்றதா,அல்லது,இது
சித்தரிக்கப் பட்டது என்றுக் கூறுவர்!சாட்சிகள் இருக்கட்டும்!நீங்கள்
நம்புகிறீர்களா?நம்மளுடன் வாழத் தேர்வு செய்வார் என நினைக்கிறீர்களா?
இல்லையா?
இது உண்மை,அனைத்து அதிசியங்களும்,லீலைகளும் நடந்துள்ள
உண்மை,நடக்கின்ற உண்மை.ஆனால்,எந்த பக்தன் வீட்டில் நடக்கின்றது?
அந்த பக்தையின்ப் பெயர்
“கல்பனா சுரேஷ்”
கிருஷ்ணர் அவர்கள் வீட்டில் கடந்த நாலரை வருடங்களாக வாழ்ந்துக்
கொண்டு இருக்கிறார்.

எப்படி,எங்கே,ஏன்?அதை அடுத்த இதழில் பார்ப்போம்.
அதுவரை,பார்த்துக் கொள்ளுங்கள்!
“ஹரே கிருஷ்ணா”
அதுவரை,பார்த்துக் கொள்ளுங்கள்!
“ஹரே கிருஷ்ணா”