கைலாச யாத்திரையின் போது என்ன நடந்தது
பாகம்-8
நாம் ஒரே மாதிரியாக இருக்கும் இரட்டையர்கள்(ஒரு முட்டை இரண்டாக உடைந்ததால் நிகழும் பிறப்பு) ஒருவருக்கு வலி ஏற்ப்பட்டால் மற்றொருவருக்கும் அந்த உணர்வு ஏற்படுவதைப் பற்றிக் கேட்டுள்ளோம். இது பொதுவாக சிறு வயதில் இரட்டையர்களிடம் காணலாம். ஆனால், வளர வளர, இந்த குணம், சூழ்நிலைக் காரணமாகவும், அனுபவம் காரணமாகவும் குறைந்து விடும்.
இதேப் போல் வெவ்வேறு தாயின் வயிற்றில்,வெவ்வேறு தேதிகளிலும், வெவ்வேறு வருடங்களிலும், பிறந்த இரு மனிதர்களிடையே நடப்பது சாத்தியமா?
கல்பனாவிற்கும் கீதாவிற்கும் ஆன இணைப்பு மிகவும் வலிமையானது, சில சமயங்களில் அது புரிவதற்குக் கடினமானது.

இந்த இணைப்பைப் பற்றிய ஒருப் பார்வையைத் தான் கடந்த பாகத்தில் பார்த்தோம். நான் வரும் பாகங்களில் இதேப் போல் பல நிகழ்வுகளைத் தெரியப் படுத்துவேன்.
இந்த இரண்டு ஆன்மாவுக்கும் இடையே உள்ள கண்ணுக்கு எட்டாத பந்தத்தை, இந்த வருடம் நடந்த ஒரு மிக முக்கிய நிகழ்வுக் காட்டியது.
இந்த வருடம் கீதா ஒரு குழுவுடன் ஜூன் மாதம் ,கைலாச யாத்திரைக்கு செல்லத் தீர்மானித்தாள்.
கைலாசப் பயணத்தில் ஏற்படும் திரிபை எதிர்க்கொள்வதற்காக , நடைப் பயிற்சியும், ஓட்டப் பயிற்சியும் முன் கூட்டியே மேற்க்கொண்டாள்
அந்தப் பயணம் முடிவானப் பொழுது, ‘கீதா அம்மா கைலாச யாத்திரைக்குச் செல்கிறார். உண்மை என்னவென்று அவள் உணர்வாள். அவள் திரும்ப வரும் பொழுது அவள் வேறு மனிதராக வருவாள்’ என்று கிருஷ்ணா,கல்பனாவிடம் கூறினார்.
அந்த வார்த்தைகள் எத்தனை உண்மையானதாக இருந்தது…
கீதாவைப் பயப்படுத்த வேண்டாம் என்று நினைத்து கல்பனா,கீதாவிடம் எதையும் கூறவில்லை.
பாருங்கள்! கீதாவிற்கு எவ்வாறு வாழ்க்கை தற்காலிகமானது, பகவானாகிய அவனே எல்லாவற்றிற்கும் மேலானவன்,இறுதியானவன் என்று உணர்த்திய அவனுடைய லீலையைப் பாருங்கள்!

கீதா மானசரோவரை அடைந்தப் பொழுது, கடுமையானக் காய்ச்சல் காரணமாக அவளுக்கு உடம்பு சரியில்லாமல் ஆனது.
மலையில் வாழும் மனிதர்களுடைய நுரையீரல் ,அந்த உயரத்திற்குத் தழுவி, பழகிப் போனதாக இருக்கும். அதனால்,அங்கு இருக்கும் சுவாசக் காற்றின் அளவு குறைந்ததாக இருப்பினும், அவர்களது உடம்பு அந்த சூழ்நிலைக்குப் பழகிப் போனதாக இருக்கும். ஆனால், சமவெளியில் வாழும் மனிதர்கள், மலைப் பகுதிக்கு செல்லும் பொழுது, கவனமாக இருக்க வேண்டும் ஏன் என்றால், நம்முடைய உடம்பு மிகுந்த உயரத்தில் சரியில்லாமல் போக வாய்ப்பு உள்ளது.
பக்தர்கள் மானசரோவரில் புனிதக் குளியல்(முங்குவது) முடித்துவிட்டு, அதைச் சுற்றி பிரதக்ஷினை செய்து விட்டு, பின்னர், இங்கிருந்து கைலாச மலையை தரிசனம் செய்வர்.
மானசரோவரையும், கைலாசத்தையும் ஒரேத் தடவை தரிசிப்பது சுலபம் அல்ல. மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டு, விதிக்கப்பட்டவர்களால் தான் , இந்த யாத்திரையை எடுக்க முடியும்.
இந்த யாத்திரையை தங்களது வாழ்நாளில் ஒரு தடவையாவதுக் கடைப்பிடிப்பவர்கள், மோட்சம் அடைவர் என நம்பப் படுகிறது.
மானசரோவரில் புனிதக் குளியல் முடித்து விட்டு, அங்கிருந்து கைலாசத்திற்கு போக விருப்பமுள்ள பக்தர்கள்,கைலாச மலையை பிரதஷினை செய்வர். இல்லையென்றால், அங்கிருந்தேத் திரும்பலாம்.

கீதாவிற்கு ஏற்கனவே சளி மற்றும் காய்ச்சல் இருந்ததால், அவளுடைய நுரையீரலின் திறன் குறைவாக இருந்தது. இதனால், சுவாசக் காற்றின் அளவு மிகவும் ஆபத்தான அளவான அறுவதிற்குக் குறைந்தது. இன்னும் கொஞ்சம் குறைந்திருந்தால் அவள், கோமாவிற்கு(புலன் மறந்த நிலை) சென்றிருப்பாள். இருக்கலாம்….
அவளுக்கு உடம்பு சரியில்லாதப் போதும், அவள் , கைலாச மலையை பிரதஷினை செய்து, அவள் இலட்சியத்தை அடைவதில் பிடிவாதமாக இருந்தாள். அவள் இதற்காகத் தானே கனடாவில் இருந்து இங்கு வந்தாள்.
பிரதஷினையின் ஒவ்வொரு நிலையிலும், காலையிலும், மாலையிலும், அவளுக்கு சுவாசக் காற்றுக் கொடுக்கப்பட்டது, மொத்தம் நான்கு நாட்களில் ஏழுத் தடவை, கைலாசத்தை ஒரு முறை பிரதஷினை செய்வதற்கு ஆகும் நேரம்.
உச்சியில்,தோமலா பாஸ்இல் ,கெளரி குந்த் என்னும் இடத்தில் (கைலாச பிரதஷினைக்கு முன்னர்) ஒருவர் இறைவனடி சேர்ந்தார்.
குழு இதை அறிந்து இருந்தது.
ஒவ்வொரு பக்தரிகளும் ஒவ்வொரு விதமாக பிரதஷினை செய்வதால், இறுதிப் புள்ளி வரும் வரை, குழுவில் உள்ளவர்கள் ஒருவரோடு ஒருவர் உள்ள தொடர்பை இழப்பர்.இலக்கை அடையும் பொழுது தான், யார் பயணத்தை முடித்து , சிவனின் தாமரைப் பாதங்களை அடைந்தனர் என்று தெரிந்துக் கொள்வர்.
பயணம் ஆரம்பிக்கும் முன்னரே, கீதாவின் நிலை சரியில்லை என்றுக் குழுவில் உள்ளவர்களுக்குத் தெரிந்ததால், அவளுடைய நலனைப் பற்றிக் கவலைப் பட்டு , அவளைத் தேடினர்.
கீதா இந்த முழு நிகழ்வையும் என்னிடம் விவரிக்கும் பொழுது, ‘நான் இறைவனடி சென்று திரும்ப வந்துள்ளேன்’(மறுப்பிறவி)…
ஆச்சிரியமில்லை….
அவள் மிகுந்த மயக்க நிலையில், அந்த பகுதியில் மலையேறும் வித்தைத் தெரிந்த இருவரின் உதவியுடன் நடந்துக் கொண்டு இருந்தாள்.
அந்தோ, அவளது நிலை எப்படி இருந்தது என்றால், அவளுக்கு உதவிக்கு வந்த ஒருவர் அவளிடம் கருப்பு நிற உதட்டுச் சாயம் பூசியிருக்கிறாளா என்றுக் கேட்டனர். அவள் உதடுக் கரு நீல நிறமாக மாறியிருந்தது.
இந்த நான்கு தினங்கள், ஒருவருக்கும் வெளியுலகத்தோடுத் தொடர்பு இல்லை. கைலாசத்திற்குச் செல்லும் யாராக இருந்தாலும் மானசரோவர் வழியாகத் தான் செல்ல வேண்டும். இந்த இடத்திற்குப் பிறகு இவர்களுக்கு எந்தவிதமானத் தொலைப்பேசித் தொடர்பும் இருக்காது.

கீதா மற்றும் கல்பனாவின் குடும்பத்தினர், கீதா எவ்வாறு இருக்கிறாள் என்றுத் தெரியாமல் கவலையுற்று இருந்தனர்.
தங்கும் இடத்திற்கு வந்த உடன், அவளால், தன் குடும்பத்துடனும், கல்பனாவின் குடும்பத்துடனும் தொடர்புக் கொள்ள முடிந்தது.
இந்த நிகழ்வு ஏன் இத்தனை சுவாரஸ்யமானது??
கீதாவின் வாழ்வா,சாவாப் போராட்டத்தின் போது, கீதாவுடன் தொடர்புக் கொள்ள முடியாமல் இருந்த கல்பனாவிற்கும் அதே அறிகுறிகள் தெரிந்தது.
கல்பனாவிற்கு சுவாசிப்பதில் சிரமம் இருந்தது. குளிரில் இருப்பது போல், அவள் தொண்டை உலர்ந்து இறுக்கமாக இருந்தது. மிகவும் அயர்ச்சியாக இருந்தது. அவளால், அவளுடைய குடும்பத்திற்கு அன்று சமைக்கக் கூட முடியவில்லை. அன்று உடம்பு வலியால், படுக்கையில் இருந்து எழ முடியவில்லை.
ஒரே ஆன்மா சகோதரிகளானதால், கல்பனாவிற்கு, கீதா அனுபவித்துக் கொண்டிருந்த கஷ்டம் பற்றி தெரிந்திருந்தது.
கல்பனா கிருஷ்ணரிடம் கீதா நன்றாக இருக்கிறாளா? இல்லையா? என்று விசாரிப்பாள்.
அவரிடம் இருந்து வந்த ஒரே பதில், ‘நீ ஏன் கவலைப் படுகிறாய் அம்மா. நான் கீதா அம்மாவுடன் இருக்கிறேன் என்றுத் தெரியுமல்லவா. அவளுக்கு ஒன்றும் ஆகாது. கவலைப் படாதே.’
கீதா மானசரோவருக்கு திரும்பியப் பொழுது, கல்பனாவிற்கு அனைத்து அறிகுறிகளும் சிறுத் தடையமின்றி மறைந்துவிட்டது.
ஹே கிருஷ்ணா! சொன்ன வார்த்தைப் படி கீதாவைக் காப்பாற்றினாய்!
கல்பனா,கீதா இருவரும் இறப்பை சந்தித்து, மறுப் பிறவி எடுத்ததை நம்மால் பார்க்க முடிகிறது.
கிருஷ்ணர் அவர்களுக்கு என்ன விதித்துள்ளார்?
யாருக்கும் தெரியாது, ஒரே ஆன்மா உள்ள சகோதரிகளுக்கும் கூடத் தெரியாது..
அந்த ஆதி பகவானின் தாமரைப் பாதங்களில் சரண் அடைவோம்-எல்லா சக்திகளுக்கும் அதிகாரமானவன்.
ஹே கிருஷ்ணா! எங்களை முழுமையாக உங்களுடைய தாமரைப் பாதங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
ஹரே கிருஷ்ணா

‘கிருஷ்ணரின் குறும்பு பற்றித் தெரிவதற்கு நாம் ஒன்பதாவது பாகம் வரைக் காத்திருக்க வேண்டும்’