சௌந்தர்ய லஹரி
அர்த்தம்
அந்த ஆதிசிவனால், சக்தியுடன் தான், இந்த உலகத்தில் படைப்பை நிகழ்த்த முடியும்,
அவள் இல்லாமல், ஒரு அங்குலம் கூட அவரால் நகர முடியாது,
அப்படியிருக்க, நல்ல செயல்களைச் செய்யாத ஒருவனாலும்,
அல்லது, உன் புகழைப் பாடாத ஒருவனாலும், புண்ணியங்கள் செய்யாவிட்டாலும், மும்மூர்த்திகளால் வணங்கப்படும் உன்னை துதிக்கவும் வணங்கவும் முடியுமோ
பாகம்-11
சௌந்தர்ய லஹரி என்பதன் அர்த்தம் ‘அழகின் அலை’. இந்த சமஸ்கிருத இலக்கியம் புஷ்பான்ந்தா மற்றும் ஆதி சங்கரரால் எழுதப்பட்டது என நம்பப் படுகிறது.
ஒரு முறை இந்த பிரபஞ்சத்தின் குருவான ஆதி சங்கரர்,சிவனையும் பார்வதியையும் வழிப்படக் கைலாச யாத்திரைக்கு சென்றார் எனக் கூறப்படுகிறது. அந்த பகவான் ,அவருக்கு அந்த சக்தியின் அழகை விவரிக்கும் 100 வசனங்கள் அடங்கிய ஒரு கையெழுத்துப் பிரதியை பரிசளித்தார். சங்கரர் திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது, நந்தி அவரை நிறுத்தினார். அவரிடம் இருந்தக் கையெழுத்துப் பிரிதியைப் பறித்து, அதை இரண்டாக கிழித்து, ஒன்றை நந்தி அவரிடம் வைத்துக் கொண்டு, மற்றொன்றை ஆதி சங்கரரிடம் கொடுத்தார். மகிழ்ச்சியற்ற ஆதி சங்கரர் பகவானிடம் சென்று அவரிடம் நடந்ததை விவரித்தார்.சிவனும் சிரித்துக் கொண்டேக் கூறினார்,அவரிடம் இப்பொழுது உள்ள 41 வசனங்களைத் தக்க வைத்துக் கொண்டு, மீதமுள்ள 59 வசனங்களைக் கடவுளைப் புகழ்ந்து அவரையே எழுதக் கட்டளையிட்டார். இதனால், 1-41 வசனங்கள் அந்த இறைவன் அருளிய அசல் வசனங்கள்.
அவைப் பண்டைய சடங்குகளான தந்த்ரா, யந்த்ரா மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களைப் பற்றிய ஞான ஒளி இதில் வீசப்படுகிறது. சிவனும் பார்வதியும் ஒன்றும் மாய அனுபவத்தைப் பற்றி 1-41 வசனங்களில் விவரிக்கப் படுகிறது. இந்த நிகழ்வுகள் ’ஆனந்த லஹரி’ என்றுக் கூறப்படுகிறது(பேரின்ப அலை). ஸ்ரீ வித்யா வழிப்பாட்டு வழிகளை அவைக் குறிப்பிடுகிறது. அவை, ஸ்ரீ சக்ர வரைப்படம்,குண்டாலினி யோகா மற்றும் மந்திரங்கள் உருவாக்கப்படுவதும் இதில் அடங்கும்(ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரியின் மிகவும் சக்தி வாய்ந்த பதினைந்து அசை மந்திரங்களான .பஞ்சத்ஷாக்ஷாரி மந்திரம் இதில் அடங்கும்). தேவி அம்மாவை ஸ்ரீ லலிதாவின் ரூபத்தில் வழிபடும் பொழுது, இதனால் தான், இந்த பாடல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

அம்மனின் தோற்றத்தை வருனிக்கும் மீதமுள்ள 42-100 வசனங்கள் ஆதி சங்கரரால் இயற்றப்பட்டது. இதன் பெயர் சௌந்தர்ய லஹரி. இந்தப் பிரிவு அம்மனுடைய அழகை தலை முதல் பாதம் வரை சிறந்த முறையில் சமஸ்கிருத மொழியில் விவரித்து, கிட்டத்தட்ட அனைத்து இலக்கிய அலங்காரங்களையும் கொண்டு இந்த வசனங்கள் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், பழக்கத்தில் முழு 100 பாடல்களுமே சௌந்தர்ய லஹரி(அழகின் அலை) என்று அழைக்கப் படுகிறது.
Soundarya Laharகல்பனாவின் வாழ்வில் சௌந்தர்ய லஹரியின் முக்கியத்துவம்
முன்புள்ள பாகங்களில் கூறியதுப் போல, கீதா,கல்பனாவை பிப்ரவரிமாதம் 2016வருடம் சந்தித்தாள். கீதாவிற்கு அதிகாலை 4 மணிக்கு எழுந்து பூஜைச் செய்யும் பழக்கம் உள்ளது. கீதாவின் வருகைக்கு மறுதினம், வழக்கம் போல் பிரம்ம முஹூர்த்தத்தில் எழுந்து, விளக்குகளை அடுப்பங்கரையில் சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள்.அவளுக்கு அடுபங்கரை வாயிலுக்கு வெளியே யாரோ நடப்பதுப் போல் சத்தம் கேட்டது.
அவளுக்கு ஒரு மெதுவான சிலம்பின் அல்லது கொலுசின் ஓசைக் கேட்டது.
அவள் கல்பனா எழுந்து விட்டாள் என்று நினைத்து, அவள் சுத்தம் செய்து, பூஜைச் செய்வதில் கவனம் செலுத்தினாள். அவளுக்கு யாரோ அறைக்குள் நடந்து அவள் அருகே அமர்வது போல் உணர்ந்தாள்.
பூஜை முடிந்ததும் ,கீதா பூஜை அறைக்குள் நுழைவதைப் பார்த்து விட்டு,’ஏன் அறையை விட்டு வெளியேப் போனாய். நீ வெளியேப் போகும் சத்தம் கேட்கவில்லையே?’ என்று வினவினாள். கல்பனா தான் தாமதமாக எழுந்ததாகவும், அவள் தன் கணவனுக்கும் குழந்தைகளுக்கும் உணவுத் தயார் செய்துக் கொண்டிருந்ததாகவும், அவள் அப்பொழுது தான் பூஜை அறைக்குள் நுழைந்ததாகவும் கூறினாள்.
அப்படி என்றால், கீதாவிற்கு யார் நடப்பதை அதிகாலையில் கேட்டாள்.பூஜைச் செய்யும் பொழுது யார் அவள் அருகே அமர்வதுப் போல் உணர்ந்தாள்???
அடுத்த நாள்,கீதா பூஜைச் செய்யும் பொழுது, கல்பனா அவள் அருகே அமர்ந்துக் கொண்டு செய்முறையைக் கண்காணித்தாள். கீதா பூஜை முடிந்ததும், கல்பனாவிடம் அவள் பார்த்ததைப் பற்றி வினவினாள்.
சிகப்பு நிற சேலை அணிந்த அம்மன் தங்கப் பீடத்தில் அமர்ந்திருப்பதை அவள் பார்த்ததாக கல்பனா விவரித்தாள். கீதா செய்தது சிவனுக்கு அபிஷேகம் என்று நினைத்து, சிவப் பூஜை மிகவும் அருமையாக இருந்ததாக கல்பனா கூறினாள்.
கீதா தான் செய்தது சிவன் பூஜை இல்லை என்றும், அவள் செய்தது ஸ்ரீ சக்ர பூஜை. அந்தப் பூஜையைத் தான் இவ்வளவு நேரம் செய்ததாகக் கூறினாள்(ஸ்ரீ சக்ர பூஜை ஒரு குருவால் தொடங்கப் பட்டப் பின்னரேச் செய்ய வேண்டும் என்று நம்பப் படுகிறது).

பின்னர், அவள் கல்பனாவிடம் அவள் பார்த்தது லலிதா திரிபுர சுந்தரியைத் தவிர யாரும் இல்லை என்றுக் கூறினாள்.
பின்னர், எல்லோரும் அலுவகம் சென்றப் பிறகு அவளுக்கு சௌந்தர்ய லஹரியைப் பற்றி விவரிக்கச் சொன்னாள். அவர்கள் இருவரும் பூஜை அறையின் முன் அமர்ந்தனர். கீதா முதல் வசனத்தை விவரிக்கத் தொடங்கிய உடனே, கல்பனா அவளை நிறுத்துமாறுக் கேட்டுக் கொண்டாள்.

காரணம்…….
அவள் முன்னே அம்மன் ஆரஞ்சு நிறப் புடவையையும், நகைகளையும் அணிந்து, அழகிய சிரிப்புடன் அவள் முன்னேக் கால்கள் கூட்டி உட்கார்ந்து இருப்பதை அவள் பார்த்தாள்.
ஆதி சங்கரரின் ஆசீர்வாதம் பெற,சௌந்தரிய லஹரியை வாசிக்கும் முன்னர் அவரை வணங்கும் வழக்கம் கீதாவிற்கு உள்ளது. அதனால், கல்பனாவையும் ஆரம்பிக்கும் முன் அவள் மனதில் அவரை நினைத்துக் கொள்ளக் கூறினாள். தீடீரென, ஆதி சங்கரர் அம்மனின் பாதங்கள் முன் அமர்ந்து,அம்மனைப் பார்த்துக் கொண்டேக் கைக் கூப்பி, வணங்குவதுப் போல் கண்டு கல்பனா வியப்படைந்தாள். அவர், அம்மனின் உருவம் முன் மிகவும் சிறியதாகக் காணப் பட்டார்.
கீதா சௌந்தர்ய லஹரி வாசிக்கும் பொழுது, கல்பனா, புத்தகத்தையும் அம்மனையும் மாறி,மாறிப் பார்த்துக் கொண்டாள். கல்பனாவை, புத்தகத்தை மூடி வைத்து விட்டு, கீதாவின் வாசகத்தைக் கேட்டுக் கொண்டு அம்மனைப் பார்க்கும் படி அம்மன் அறிவுறுத்தினார்.
கீதா வாசிக்க, கல்பனா அம்மனின் தலை முதல் பாதம் வரை உள்ள ஒவ்வொரு பாகத்தையும் வரிசையாக விவரித்தாள். அம்மன் அவளது உடலை ஆதி சங்கரர் கூறியதுப் போல் கல்பனாவிற்குக் காட்சி அளித்தாள். அம்மா ஒவ்வொரு பாகமாக வெளிக்காட்டினாள்,கல்பனா அதை அப்படியே விவரித்தாள். கீதா ஆரம்பிக்கும் முன்னர், கல்பனா அடுத்த ஸ்லோகத்தில் வருபவற்றை விவரிப்பாள்.
முதலில், கல்பனா ,பெண் என்பதால்,கடவுள் என்றாலும் அம்மனை அப்படியே வருணிப்பதில் தயங்கினாள்.
ஆமாம் அல்லவா??
ஆனால், அம்மன் மனதில் இருந்தது, வேறு ஒன்று, ‘நீ பற,நீ பற’(‘நீ கூறு, நீ கூறு’).
கீதாவிற்கு அம்மனின் பாதத்தைத் தொட ஆசையாக இருந்தது. கல்பனாவிடமும் அதையேக் கோரினாள். அதனால், கல்பனா, கீதாவின் கைகளை அம்மனின் பாதத்திற்கு நமஸ்காரம் செய்வதற்காக வழிகாட்டினாள். கல்பனா வணங்கி அம்மாவின் பாதத்தைத் தொடுவதற்காகக் குனிந்தப் பொழுது, அம்மன் அவளை தூக்கி, கட்டி அணைத்தார்.
அச்சமயத்தில், கல்பனா, அம்மாவின் வாயின் ஓரத்தில் இருந்து ஒருப் பழுப்பு நிறத்தில் உள்ள திரவியம் வெளியே வருவதைக் கண்டதாகக் கூறினாள். அது தேவியின் தாம்பூலச் சாறு தான் அம்மாவின் வாயிலிருந்து ஒழுகுகின்கிறது. இந்திரர், விஷ்ணுப் போன்றத் தெய்வங்கள் இந்தச் சாற்றை, இராட்சதங்களுடன் போரிட்டப் பின் ஆற்றலுக்காகப் பருகுவர் என்று கீதா உடனே விவரித்தாள்.
கீதா, கல்பனாக் கூறிய விளக்கத்தைக் கேட்டுத் திகைத்தாள்..
ஆஹா!எத்தனை தெய்வீகக் காட்சியை கல்பனா பார்த்திருக்க வேண்டும்.
கல்பனா பார்த்தது ஸ்ரீ மேருவின் மீது அமர்ந்திருக்கும் மஹா திரிபுர சுந்தரியைத் தவிர வேறு யாரும் அல்ல.

நீங்கள் கேட்கலாம், ‘இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. அவள், ஏற்கெனவே விவரத்தை வாசித்திருப்பாள். அதனால் அவளால் அதை விவரிக்க முடிகிறது’.
இதில் நம்மைக் கவரும் விஷயம் இதோ…
அன்று வரை கல்பனா சௌந்தர்ய லஹரியை வாசித்ததில்லை. ஸ்ரீ சக்ர அல்லது ஸ்ரீ மேருவை அவள் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. கீதா ஸ்ரீ மேருவைக் காண்பித்து, கல்பனா இதைப் போலவா இருந்தது என்று வினவினாள். கல்பனாவிற்கு எல்லையில்லா ஆச்சிரியம். இதையேத் தான் பார்த்ததாகவும், தான் பார்த்தது இதை விடப் பெரியதாகவும், பிரகாசமாகவும், தங்கத்திலும் இருந்ததாகக் கூறினாள். கீதா ஸ்ரீ சக்ரத்திற்கு படைத்தப் பூக்கள் ஸ்ரீ மேருவின் மீது விழுவதை கல்பனா பார்த்தாள். ஆனால், பூக்கள் பெரியதாக இருந்தது(வெள்ளி அல்லது தங்க பஞ்சலோகத்தில் இருக்கும் ஸ்ரீ சக்ரமும் இதே தான். ஸ்ரீ மேரு இதன் முழு வ்யூகம் என்று சொல்லலாம்).
இந்த அனுபவத்திற்குப் பின் கல்பனாவிற்கு இதைப் படிப்பதில் ஆர்வம் அதிகரித்தது.
இந்தப் பூஜை முடியும் தருவாயில், மதியம் இரண்டு மணியளவில், கல்பனாவிற்கு மிகுந்த அயர்ச்சி ஏற்ப்பட்டது. அவள் கிட்டத்தட்ட மயங்கி விட்டாள். கீதாவிற்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

நான் காலையில் நடந்ததைப் பார்க்கவில்லை என்றாலும், என்னால் மாலையில் கல்பனாவின் அயர்ச்சியைக் கற்பனை செய்ய முடிகிறது. கல்பனாவின் குடும்பத்தினர் என் வீட்டிற்கு இரவு உணவிற்கு வருவதாக இருந்தது.
மாலை 5 மணியளவில்,கீதா என்னை அழைத்து, கல்பனா அம்மனைப் பார்த்ததால் மயங்கிய நிலையில் இருப்பதால் அவர்களால், இரவு உணவிற்கு வர முடியாது என்றுக் கூறினாள். என்னை அவர்கள் வீட்டிற்கு உணவை எடுத்து வர முடியுமா என்றுக் கேட்டாள். நான் இயற்கையாக சிறிது வருத்தப் பட்டேன். ஏன் என்றால்,நான் அனைத்தையும் தயார் செய்து விட்டேன் . அது மட்டுமல்லாமல், அது வார இறுதி என்பதால், துபாயிலிருந்து ஷார்ஜா வரை உள்ளப் போக்குவரத்து மிகுதியை சமாளிக்க முடியாது என்பதாலும் எனக்கு வருத்தமாக இருந்தது.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அயர்ச்சியுடன் இருந்த கல்பனா தாங்கள் வருவதாக என்னிடம் கூறினாள். எனக்கு நிம்மதியாக இருந்தது. நான் அவளைப் பார்த்த உடனே, கீதா ஏன் கல்பனாவைக் கூட்டி வருவதில் தயங்கினாள் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிந்தது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுந்தது போல்,அவள் சோர்வாகவும் , தடுமாற்றத்துடனும் காணப்பட்டாள். மாலை முழுவதும் அவள் கண்கள் சொங்கிய வண்ணம் இருந்தது.
தெய்வீக சக்திக்கு ஆற்றல் அதிகம். மனிதினின் ஆற்றலை எளிதாகக் குறைக்க முடியும்.ஒருவர், அந்த சக்தியைப் பெறுவதற்கு தயார் நிலையில் இல்லை என்றால், நம்மைப் போன்ற சாதாரண ஆன்மாவிற்கு இந்த சக்தியைத் தாங்குவது சாத்தியமல்ல.
ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதௌ தவ மனோ:
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா: I
பஜந்தி த்வாம் சிந்தாமணி-ஜுண நிபத்தாக்ஷ-வலயா:
சிவாக்னௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை: II
ஓ நித்ய ஸ்வரூபமான ஆதி சக்தியே! தாயே! உன்னை எப்பொழுதும் இடைவெளி இல்லாமல் தியானம் செய்து அதனால் கிடைக்கும் ஆனந்தத்தை உணர்ந்தவர்களான சிவ யோகீஸ்வர்கள்,சிந்தாமணி யாலான அட்ஷ மாலை உடையவர்களாய், உன்னுடைய தெய்வீக பஞ்ச தச அக்ஷரீ மந்திரத்தின் தொடக்கத்தில்,க்லீம்(காம பீஜ மந்திரம்),ஹ்ரீம்(புவனேஷ்வரி பீஜ மந்திரம்), ஸ்ரீம்(லஷ்மி பீஜ மந்திரம்), இந்த மூன்றையும் சேர்த்து,த்ரீ கோணமான அக்னி குண்டத்தில் ஸ்ரீ சக்கரத்தில் இருக்கும் உன்னை எண்ணி காமதேனு தந்த நெய் தாரைகளால் ஹோமம் செய்து உன்னை மகிழ்விக்கின்றனர்.

சௌந்தர்ய லஹரி மந்திர,யந்திர,தந்திரங்களைக் கொண்ட மிக சக்தி வாய்ந்த உரை. ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு சக்தி வாய்ந்த மந்திரம். அதற்கு ஒரு தனி முக்கியத்துவம் இருக்கிறது.ஒருவர், ஒரு காரியத்தை நினைத்து, அந்த ஸ்லோகத்தை தியானிக்கலாம்.
ஒவ்வொரு ஸ்லோகத்தையும் அதன் அர்த்தத்தையும் தமிழில் அறிய இங்கே
ழுத்தவும்(ஆங்கிலத்தில் ஒவ்வொரு ஸ்லோகத்தின் மகத்துவத்தையும் ஒரு வரியில் அறிய இங்கே அழுத்தவும்).
ஹரே கிருஷ்ணா

‘அடுத்த பாகத்தில்,குருவாயூரில் நடந்த அனுபவங்களைப் பற்றிக் காணலாம்’