எங்கே தொடங்கியது இதன் ஆதிமூலம்?
பாகம்-2
கல்பனாவும் அவர்கள் குடும்பத்தினரும், 2008இல் உடுப்பிக்கு பகவானை தரிசிக்க சென்றனர்

அவர்களுக்கு பகவானின் அனுகிரகத்தையும், ஆசீர்வாத்தையும் ஏற்படுத்தியது இந்த விஜயம்தான். அவர்களது பிள்ளைப்பருவத்தில், அவர்கள் கேரளமாநிலத்தில் உள்ள ஆலப்பீயில் இருந்த சமயத்தில், அவளை அறியாமல், அவளுக்கும் அந்த ஆதிபகவானுக்கும் ஏற்பட்ட பந்தம் தான் இன்று வரைத் தொடர்கிறது. அவளது தந்தை ஒரு வழக்கறிஞர், அவளது தாயார், ஒரு கல்லூரிப் பேராசிரியர். அவளது குடும்பம், அவளது தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வந்தனர். பாரம்பரியத்திற்கேற்ப, அவர்களது வீட்டில், தனி பூஜை அறை இருந்தது. அவர்கள், 9 வயதுசிறுமியாக இருந்தாள். அவள் அந்தப் பூஜை அறையைத் திறக்கும்பொழுது அதிர்ச்சி அடைவதுண்டு.
ஏன்?
அங்கு உன்னிக்கிருஷ்ணர் உருவப்படம் இருந்தது (கீழேக் கொடுக்கப்பட்டவரை படம் போல). அங்கே, உருவப்படத்தில் இருந்த கிருஷ்ணர் அவளைக்கண்டு கண்ஜாடையாக சிமிட்டுவது அவளுக்குத் தெரியும்.

அவள் முதலில் ஆச்சிரியமாகவும், குழப்பத்துடனும் பார்த்துவிட்டு, பின்னர், கற்பனை என்று நினைத்தாள். ஒன்பது வயதே ஆன சிறுமி வேறு எப்படி நினைப்பாள்?
ஆனால்,
அது தினமும் நடக்கத் தொடங்கியது.
அவள் குடும்பத்துடன் கலந்து ஆலோசிக்கலாமா?
அவளை நம்புவார்களா?
அவர்கள் கற்பனைக்கதை என்று நினைத்து நகைத்து விட்டால் என்ன செய்வது?
அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா?
பரிகாசமாக பயந்து, அமைதியாக இருந்தாள். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் அந்த வீட்டை விட்டுக் கல்லூரி செல்லும் வரை, அவளுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார்.
அதன் பின்னர், அவளது படிப்பை முடித்து, திருமணம் முடிந்து, குழந்தைகளைப் பெறும் வரை கிருஷ்ணர், அவளது வாழ்க்கையை வாழவிட்டார்.

ஆனால், அந்த பகவானால் தேர்ந்தெடுக்கப்பட்டவளின், வாழ்க்கையில் அவ்வப்போது அவரால், நுழையாமல், இருக்கமுடியுமா?
உண்மை!
அவள் கல்லூரிப்படிக்கும் போது, அவளுக்கு வந்த இரண்டு கனவுகள் தெளிவாக, ஞாபகம் இருக்கிறது.
‘முன்புக் கூறியதுப்போல், நாம் நம் வாழ்க்கையில் உள்ளப் புள்ளிகளை இணைத்தால், நல்ல வழி வெளிப்படும்’. இப்பொழுது, அவளது, வாழ்க்கையில் உள்ளப் புள்ளிகளை இறைவனின் ஆசீர்வாதத்தோடு இணைக்க முடிகிறது.
ஒருகனவில், கிருஷ்ணர் அவரது விஷ்வரூபத்தை காட்டினார்.

மற்றொரு கனவில், அவர்கள், நாகராஜர், சிவாவின் தொண்டையில் இருந்து சறுக்கிக் கிண்ணத்தில் உள்ளப்பாலைஅருந்துவதுப் போல் கண்டாள்.
எவ்வளவு காலம் பகவானால், காத்திருக்க முடியும்?
கிருஷ்ணர், அவரது மலர் பாதத்தை மீண்டும், அவளது வாழ்க்கையில் வைக்கும் தருணம் வந்தது .
ஆனால், எப்படி? எங்கே?
அவளது நம்பிக்கையை முதலில் சோதிக்க நினைத்தாரா?
மார்ச்மாதம், 2008ன்போது, கல்பனாவும், அவளது குடும்பத்தினரும், உடுப்பிஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்திற்கு தரிசனத்திற்காக சென்றனர். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணர்தரிசனம் முடிந்தப்பின்னர், 75 கி.மீ. தொலைவில் உள்ள மூகாம்பிகையை தரிசிக்க வேகமாக சென்றுக் கொண்டிருந்தனர்.
உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் தென்இந்தியாவில் உள்ள, மிகவும் பரிசுத்தமான ஆன்மீகதிருத்தலம். மங்களூரில் இருந்து 60 கி.மீதொலைவில்உள்ளது.
திடீரென ஒரு பிராமணர்(20-25 வயது), அவர்களிடம் வந்து ‘பிராசதம் சாப்பிட்டீர்களா?’ என வினவினார். ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில், மதிய உணவை பிராசதமாக பக்தர்களுக்குத் தருவது பாரம்பரியம். அவளது குடும்பத்தினர், நேரமின்மையால், பிரசாதம் வாங்க முடியவில்லை என்றுக் கூறினர். பிராமணர் விடாமல், ‘பிராசதம் வாங்காமல், நீங்கள் இங்கிருந்து செல்ல முடியாது. என்னைத் தொடருங்கள்’ என்றுக் கூறினார்.
வேறு வழியில்லாமல், இவர்களும் தொடர்ந்தனர்.
அவர்கள் எங்கே வழிகாட்டப்பட்டனர் என்றுக் கற்பனை செய்துப் பாருங்கள்?
தென் இந்தியக் கோவில்களில் மதிய உணவிற்கு பிராமணர்களுக்கும், பிராமணர் அல்லாதவர்களுக்கும் தனி தனி இடம் உண்டு. அவர்கள் பிராமணர் அமரும்இடத்தில், அமர்த்தப்பட்டதை எண்ணி ஆச்சிரியம் அடைந்தனர்.
அவர்கள், பயணத்திட்ட்த்தை மனதில் வைத்துக்கொண்டு வேகமாக உணவு அருந்திவிட்டு வெளியேவந்தனர். திரும்பவும் அதே பிராமணர் வந்து, அவர்களை வெளியே செல்லும் வழியைக் காட்டினார். நடந்து செல்லும் வழியில், கல்பனாவின் கணவரிடம், ’நீங்கள், துபாயில் பணி செய்கிறீர்களா?’ என்று வினவினார். அந்த இளம் மனிதருக்கு எவ்வாறு தெரிந்த்து?
அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை சந்திக்க வந்த சாதாரண பக்தர்கள். உடுப்பியில் அவர்களுக்கு யாரையும் தெரியாது. அவர்கள் பயணத்தைப் பற்றியும் யாருக்கும் தெரியாது.
கடவுள் அவர்களுக்கு ஏதேனும் குறிப்பிடுகிறாரா?
அவர்கள் குடும்பத்தைப் பார்த்து ‘கிருஷ்ணருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. அவர் உங்களுடன் உங்கள் இல்லத்திற்கு பின்தொடர்ந்து வருகிறார். இங்கு உங்கள் மகன் பாலக்கிருஷ்ணர்’ என்று கூறினார்.
சொல்லி விட்டு உடனே சென்று விட்டார்.
ஒருவரால், என்ன சொல்ல முடியும்?‘ கிருஷ்ணருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. அவர் உங்களுடன் உங்கள் இல்லத்திற்கு பின்தொடர்ந்து வருகிறார். இங்கு உங்கள் மகன் பாலக்கிருஷ்ணர்’ என்று ஒருவர் உங்களிடம் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா?
உண்மையாக, பகவான் நம்முடன் வாழ்வதற்கு அத்தனை பாக்கியம் செய்திருக்கின்றோமா?
இதே வினாக்கள், அவர்கள் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.
இதைத் தீவிரமாக எடுக்காமல், அவர்கள், அங்கிருந்து, அவர்கள் பயணத்தை முடிக்கசென்றனர்.
அந்த இளம் பிராமணர் சொன்னது உண்மையா? என்ன நடந்தது? எங்கே நடந்தது? எப்பொழுது நடந்தது?

"ஹரேகிருஷ்ணா"