பகவான் வெங்கடாச்சலபதியின் ஆசீர்வாதம்
பாகம்-4
கல்பனாவின் குடும்பத்தினர்,உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்திற்கு, 2008 இல்
விஜயம் செய்தப் பொழுதில் இருந்து தான், ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் வாழ்வில்
ஆசீர்வாதத்துடன், அதிசியங்களை நிகழ்த்தத் தொடங்கினார். அங்கு தான்
ஆரம்பித்தது இந்தப் புனிதப் பயணம்.
நம்மில் பலர் ,நம் வாழ்க்கையில் சில சம்பவங்கள், அடிக்கடி நடப்பதைக்
கண்டு வியப்பதுண்டு. அப்படிப் பட்ட சம்பவங்கள் நமக்கு ஏதேனும்
அறிவுறுத்துகின்றனவா? எதற்காக இவ்வாறு நடக்கிறது? என்று நாம்
நினைப்பதுண்டு இல்லையா?
அதுவும்,ஆன்மீகம் சம்பந்தப் பட்டது என்றால், கடவுள் நமக்கு ஏதேனும்
அறிவுறுத்துகிறா? என்று யோசிப்பதுண்டு
எத்தனைப் பேர் இதனை அனுபவித்து இருக்கின்றீர்கள்? நான் கண்டிப்பாக
அனுபவித்துள்ளேன்….
இதே தான் கல்பனாவிடமும் நடந்தது.
அன்று, ஜனவரி 2011….
கல்பனா தனது மடிக் கணினியில், இணையத்தில், உலவிக் கொண்டிருக்கும்
பொழுது, ஒரு குறிப்பிட்ட இணையளத்தளம் மட்டும், கீழே உதித்துக்
கொண்டு இருக்கும்.
அந்த இணையத்தளம் தான் ஆங்கிலத்தில் உள்ள
‘லார்ட்பாலாஜிமிராக்கில்ஸ்.காம்’(பகவான் வெங்கடாச்சலபதி நிகழ்த்தும்
அதிசியங்கள்). உங்களில், இந்த இணையத்தளத்தைப் பற்றித்
தெரியாதவர்களுக்காக, இந்த இணையத்தளம், திருமதி.லலிதா ருஷிகேஷ்
என்பவர் தொடர்ந்து செய்யும் ஸ்ரீ வெங்கடேஷ்வர விரதத்தைப் பற்றியது.
இந்த விரதத்தை முதலில் எழுதியவர், திரு.டி.வி.இரா.க.மூர்த்தி காரு,
இவரை, விஷ்வாபதி என்றும் அழைப்பர், நம்முடைய மதிப்பிற்குரிய முக்கிய
உறுப்பினர்.
(விரதத்தின் இணையத்தள அச்சீடு, ஆங்கில இணையத்தளம் ஆன
‘www.lordofsevenhills.com’(பகவான் ஏழுமலையான்) இல் பல மொழிகளில் உள்ளது.
இந்த விரதம், அந்த பகவானால் உத்தரவிடப்பட்டது. அந்த ஆதிபகவான்
வெங்கடேஷ்வரனின், ஆசீர்வாதமும், அவரது புனிதமான மனைவிகளான
ஸ்ரீ தேவி மற்றும் பூதேவியின் ஆசீர்வாதமும்ப் பெற இந்த விரதம், மற்ற
விரதத்தை விட மிகவும் சக்தி வாய்ந்தது. இது, பகவானை நம்மிடம் இரக்கம்
காட்டச் செய்யும்.
உங்கள் முன் திரும்ப திரும்ப, ஒரு இணையத்தளம், வந்துக் கொண்டு
இருந்தால், உங்கள் ஆர்வம் தூண்டப்படுமா? இல்லையா?
அப்பொழுது , கல்பனாவும் அதேக் குழப்பத்தில் தான் இருந்தாள்.
ஏன் இது வேண்டுமென்றே நடக்கிறது என்று ஆர்வத்திலும், ஆச்சிரியத்திலும்,
அந்த இணையத்தளத்தை பார்த்தாள். அதில் ஸ்ரீ வெங்கடேஷ்வர விரத்தைப்
பற்றிப் படித்தாள்.
அப்பொழுது, வெங்கடேஷ்வர விரத புத்தகங்கள், ஆங்கிலத்திலும்,
தெலுங்கிலும் மட்டும் தான் இருந்தது.
ஆச்சிரியத்துடன், அவளுடைய தோழிகளிடமும், குடும்பத்தினரிடமும்,
அதைப் பற்றி விசாரித்தாள்! எதிர்ப்பார்த்ததுப் போல், யாருக்கும் அதைப் பற்றி
அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.
அதனால், இயற்கையாக அந்த விரதத்தைப் பற்றி விட்டு விட்டாள்.
நம் எல்லோரும் அறிந்ததுப் போல், ஒருவர் ,சமஸ்கிருத ஸ்லோகங்களும்
மந்திரங்களும் படிக்காதவராக இருந்தால், அதே அரிச்சுவடி தாய்மொழியில்
இருந்தாலும், சிறிதுத் தாமதமாகத் தான் ஆரம்பத்தில் படிக்க முடியும்.
நீங்கள் சமஸ்கிருத அரிச்சுவடியை ஆங்கிலத்திலோ, தமிழிலோ
வாசிற்ப்பதற்கு முயற்சி செய்து இருக்கிறீர்களா?
என்னுடைய அனுபவத்தில் இருந்து, அதை, அவ்வாறு படித்துத், தெரிந்துக்
கொள்வதற்கு நிறைய சமயம் எடுக்கும்.
சமஸ்கிருத வார்த்தைகளை ஆங்கிலத்தில் படிப்பதற்கு கடினமாக
இருந்ததால், கல்பனா, அந்த இணையத்தளத்தையும், அதனில் குறிப்பிட்ட
விரதத்தையும் விட்டு விட்டாள்.
விதியில் இருந்து தப்பிக்க முடியாது..அல்லவா?
அவளைக் கவரும் விதமாக, அதே இணையத்தளம், திரும்ப ,திரும்ப,
உதித்துக் கொண்டு இருக்கும்.
வேறு வழியில்லாமல்,ஆங்கில அச்சீட்டை இணையத்தளத்தில் இருந்து
பதிவிறக்கம் செய்து, அதைப் பற்றித் தெரிவதற்காக, சில நாட்கள் படித்தாள்.
திருப்தி இல்லாததால், அவள், விரதத்தின் செய்முறையை அறிவதற்காக,
காணொளியையும் கண்டாள்.

கிருஷ்ணரின் லீலைகள்
இறுதியாக..
நம்பிக்கையுடன், அந்த விரதத்தை, 19 ஆம் மார்ச் 2011 அன்று முதன்முதலில்
கடைப்பிடித்தாள். அந்த நாள் ஏகாதேசி. அது அவளுக்கு ஒரு மறக்க முடியாத
அனுபவமாக மாறியது.
அந்த விரதத்தைக் கடைப் பிடிக்கும் பொழுது, அவள், அந்த பகவானின்
வலதுக் கை(கீழேத் திருப்பி இருக்கும்-கடிஹஸ் டம்),180 0
திரும்பி(அபயகஸ்டம்), அவளை ஆசீர்வதிப்பதைக் கண்டாள்.
ஆச்சிரியப்பட்ட கல்பனா, தனதுக் கற்பனை என்று நினைத்துக் கொண்டாள்.
நீங்களும் அவ்வாறு தான் நினைப்பீர்கள் அல்லவா?
This is the same Photo frame from where the Lord Balaji Blessed Kalpana
(இது, பகவான் ,கல்பனாவிற்கு ஆசீர்வாதம் செய்த அதேப் புகைப்படம். அதன்
பின்னர், கல்பனா, அந்த வெங்கடேஷ்வர விரதத்தை ஒவ்வொரு மாத
ஏகாதேசி(சுக்லபக்ஷா) அன்று கடைபிடிக்கத் தொடங்கினாள். இன்றும், அவள்
அந்த விரதத்தைக் கடைப் பிடிக்கின்றாள்.
அதன் பின்னர், அவளுக்குப் அப்படிப்பட்ட அனுபவம் எதுவும் இல்லாததால்,
அவள், அதை விட்டு, அவள் தினசரி வாழ்க்கையைத் தொடர்ந்தாள்.
பிப்ரவரி 2012 இல் ...
ஆசீர்வதிக்கப் பட்ட ஒருவன்..ஆதித்யா, ஒரு மென்மையான மிருதுவானக்
கை அவனைத் தொடுவதுப் போல், உணரத் தொடங்கினான், சுற்றிப்
பார்த்தால், யாரும் இல்லை.

ஒரு பத்து வயதுக் குழந்தை, இப்படி அடிக்கடி உணர்வதைக் கற்பனை
செய்துப் பாருங்கள்…
நமக்கு அதே சம்பவம் நிகழ்ந்தால்,பெரியவர்களாகிய நாமே பயப்படுவோம்.
அப்படி என்றால், அந்த சின்னக் குழந்தைக்கு என்ன ஆயிருக்கும்?
தருக்கக் காரணம் இல்லாமல், இயற்கையாக மிகவும் பயந்தான்.
உடுப்பியில் அந்த பிராமணர், கிருஷ்ணரின் ஆசீர்வாதம் அவனுக்கு
இருக்கிறது என்றுக் கூறியிருந்தாலும், கிருஷ்ணரே வந்து, அவனுடைய,
இருப்பை உணர்த்துவார் என்று யாருக்குத் தெரியும்?
தீடீரென ஒரு நாள்…
கல்பனாவிற்கும், ஆதித்யாவிற்கும், ஒரு புனிதமான ஆன்மீக இசைக்
கேட்டது…
அது என்னவென்றால்…
அகிலத்தில் உள்ள யாரோ புல்லாங்குழல் ஊதுவதுப் போல் ஒரு இசை.,
அவ்வளவு இனிமையானது, அதனால், இருவரும் அதைக் கேட்டு மெய்மறந்து
இருந்தனர்.

அந்த இசை, அவனுடைய வருகைக்கு முன்னோடியா??
பகவான் கிருஷ்ணர் ஏதேனும் அறுவுறுத்துகிறாரா??
அடுத்த நாளே, பூஜை அறையில் வெளியே, பிரம்மாண்டமான அடிகள்
மேலும் கீழும், மேலும் கீழும் நடப்பதை ஆதித்யாக் கேட்டான்.

அதே சமயம்
‘E’
‘ஈ’ (ஆங்கிலத்தில்)
ஆகர்பத்தியின் சாம்பலில் இருந்து அச்சாக உருவானது.
அப்பாவிக் குழந்தை பயந்து நடுங்கியது. பயத்தினால், பாதுகாப்பிற்காக
அம்மாவிடம் ஓடியது.
அன்று முதல், அனுதினமும், அதிசியங்கள் மற்றும் அனுபவங்கள் அவர்கள்
வீட்டில் நடக்கத் தொடங்கியது.
கிருஷ்ணா!
நீ உன் இனிமையான நேரத்தை எடுத்துக் கொண்டாய், உன் இருப்பைக் காட்டுவதற்காக.

கல்பனா, வெங்கடேஷ்வர ஸ்வாமி விரதத்தை, தனதுத் தாய்
மொழியான மலையாளத்தில், சரியாக 11 தினங்களில் மொழிப் பெயர்த்தாள்.
இந்த விரதத்தை, உலகெங்கும் உள்ள மலையாளிகள் பலர் கடைப்
பிடிக்கின்றனர். அந்த புத்தகத்தின் பிரதிகள், இந்தியாவிலும், அகில
அளவில்,இலவசமாக விநியோகிக்கப் படுகிறது.
அடுத்த பாகத்தில் தொடர்ந்து காண்போம், ‘கிருஷ்ணர் மனித ரூபம்
எடுப்பதை’.
‘அன்புள்ள பக்தர்களே, நீங்கள் ஸ்ரீ வெங்கடேஷ்வர விரதப் (பன்மொழிகளிலும்) பிரதிகளை
‘ஏழுமலையான்’ இணையதளத்தில் அல்லது நம்முடைய ‘அச்யுதன்’(இணையதளத்தில்
27 ஆம் விருப்பம்) இல் இருந்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். நீங்கள் இலவச காகிதப்
புத்தகங்களைப் பெற்று உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், மற்றும் சமூகத்தினருக்கு
விநியோகம் செய்யக் கோரிக்கை வைக்கலாம்.தயவுச் செய்து விரிவானத் தகவலைப் பெற
இங்கே அழுத்தவும்.
கோவிந்தா… கோவிந்தா… கோவிந்தா…
ஸ்ரீ யாஹ காந்தாய கல்யான நிதயே நிதயெர்தினாம்!
ஸ்ரீ வெங்கட நிவாசாயா ஸ்ரீ நிவாசாயா மங்களம்!!