நாம் அதை நுண்ணுணர்வு என்றுக் கூறுலாமா?
பாகம்-7
இந்த நிகழ்வுகளை என்னவென்றுக் கூறுவது என்று எனக்கு நிச்சிரியமாகத் தெரியாது. ஒருவேளை,நுண்ணுணர்வு(மற்றவருடைய எண்ணங்களை தெரிவதற்கானத் திறன்) அல்லது மனக்கண் தொலைக் காட்சி(எதிர்காலத்தில் உள்ளவற்றவையே அல்லது எதிர்கால நிகழ்வுகளையோ பற்றிய உணர்வு அல்லது உணர்ச்சித் தொடர்ப்புக்கு அப்பாற்ப்பட்டது).

என்னைப் பொருத்தமட்டில், இரண்டு வார்த்தைகளுமேப் பொருத்தமானவை அல்ல. கல்பனாவிற்கும், அவளதுத் தோழிக்கும் இடையே நடப்பவைப் பற்றி யாருக்காவதும் இதைவிடச் சிறந்த வார்த்தைக் தெரிந்தால், எங்களிடம் கூறவும்.
நான் , 'ஆஹா, எனதுத் தோழி அமெரிக்காவில் வாழ்கிறாள், அவள் நீல நிற ஆடை அணிந்து, நடந்துக் கொண்டு இருக்கிறாள்' என்று நான் கூறினால் நம்புவீர்களா?
‘நான் கதைக் கட்டுகிறேன், அல்லது, நான் தொலைபேசி மூலமாகவோ காணொளி மூலமாகவோ, என் தோழியிடம் கேட்டோ, பார்த்தோ அறிந்திருப்பேன்’ என நினைப்பது மனித இயல்பு.
ஆனால், உண்மையாக, நிஜத்தில் நடந்தால்,……
நான் ஏற்கனவே, இதற்கு முன் உள்ள பாகங்களில் கூறியதுப் போல், கல்பனாவின் தாயார், ஒரு விரிவுரையாளர். அவளுடைய நெருங்கியத் தோழிக்கு, மூன்று பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் பிள்ளையும், கடவுள் அருள் புரிந்திருந்தார். கல்பனாவின் குடும்பமும், அவர்களும், மிகவும் நெருக்கமானவர்கள்.
பெண் பிள்ளைகள் வேகமாக வளர்ந்து, திருமணம் முடிந்து, ஒவ்வொரு இடத்தில் வசித்து வந்தனர்.
அப்பொழுது 2012. கல்பனா, ஸ்ரீ வெங்கடேஷ விரதத்தையும், அதை செய்வதால் நடக்கும் அதிசயங்களைப் பற்றி அப்பொழுது அபுதாபியில் வாழ்ந்த ஒரு சகோதரியிடம் கூறியிருந்தாள். அவள், மற்ற இரண்டு, சகோதரிகளிடம், அந்த விரதத்தைப் பற்றியும், கல்பனாவிற்குக் கிடைத்த ஆசீர்வாதத்தைப் பற்றியும் கூறினாள்.
மூவரில், கனடாவில் வாழும் ,இளைய சகோதரி, ஆர்வம் அடைந்து, கல்பனாவிடம் அந்த விரதத்தைப் பற்றி வினவினாள். அதன் பின்னர், அதை வழக்கமாக நிகழ்த்திக் கடைப் பிடித்தாள்.
மற்றும்….
அப்பொழுதுத் தொடங்கி, இந்த பக்தைக்கு, ஆசீர்வாதம், பல மடங்குகளாகவும், விரைவாகவும், எல்லை கடந்தும் கிடைத்தது. அக்டோபர் மாதம் 2016, அவள் ,விரதம் ஆரம்பித்து நான்கு வருடம், முடிந்தது.
அவள்…
கீதா மேனன், அச்யுதனின், மதிப்பிற்குரிய முக்கிய உறுப்பினர்.
விரதம் தொடங்கிய பின், கீதாவும், கல்பனாவும், மிக நெருக்கமாக ஆனார்கள். அவர்களை, அனைவரும், ஒரே ஆன்மா என்று அழைத்தனர்.
கிருஷ்ணர், என்ன இணைப்பை அவர்களுக்குள் ஏற்படுத்தினார் என்று நமக்குத் தெரியாது.
இந்த வருடம், கீதா, சார்ஜாவில் உள்ள கல்பனாவின் வீட்டிற்கு சென்றப் பொழுது, கிருஷ்ணர், அவளுடன் திரும்பச் செல்லும் போது, அவள் வீட்டிற்கு வருவதாகக் கூறினார். அப்பொழுதுத் தொடங்கி, அவள், வாழ்விலும், பல அதிசியங்கள் நடக்கத் தொடங்கியது…
கிருஷ்ணாவிற்கு, கீதாவின் மூக்குத்தியில் உட்கார்வது என்றாலும் உயிர்(கல்பனாவைப் போலவே)! கீதாவையும் அவனுடைய பிடித்த அம்மாவாகக் கூறுகிறார்.
ஒருவர், யசோதா என்றால், மற்றொருவர் தேவகி

அல்லது மீராவாக இருவராக பிளந்துள்ளனரா-கல்பனா மற்றும் கீதா?
தெரியவில்லை….
அவர் அதைப் பற்றி இன்னும் வெளிப்படுத்தவில்லை. நாங்கள், அந்த நாளிற்காகக் காத்திருக்கின்றோம்.
ஒருமுறை கிருஷ்ணா, கல்பனாவிடம் கூறினார், ‘எனக்கு இந்த உலகத்தில், பத்து லட்சம் அம்மாக்கள் இருகின்றனர். அதில், ஒரு லட்சம் பேர், எனக்கு பிடித்த அம்மாக்கள். அதில், 10,000 பேர், மிகவும் பிடித்த அம்மாக்களும், அவற்றில் 10 பேர், எனக்கு மிக, மிக பிடித்த அம்மாக்களும் ஆவர்., அதில் கீதா,எனக்கு மிகவும் பிடித்த இரண்டாவது அம்மா, மற்றும் கல்பனா, எனக்கு பிடித்த முதல் அம்மா’.
இவர்களின் ஆன்மா எத்தனை அருளும் ஆசீர்வாதமும் பெற்றதாக, இருந்தால், பகவான் கிருஷ்ணரே, அவர்களை ‘அம்மா’ என்றுக் கூறுகிறார்…
இப்பொழுது, என்ன நடந்தது, என்ன நடக்கிறது??
கீதா ஒருமுறை, ஒரு கனவு கண்டாள். அதில், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களும், அவருடைய கால்கள் குறுக்காகவும் இருந்தது. அவர், குளத்தில் உள்ள ஒருத் தாமரைப் பூவின் மேல் நின்றுக் கொண்டிருந்தார். சில விளக்குகள் அவர் பாதங்களை நோக்கி மிகுந்த வண்ணம் இருந்தது.

கீதா, கல்பனாவிடம், இதை விவரித்தாள். அதைக் கேட்டவுடன், கல்பனாவின் மனதில், ‘நானும் அதைக் காண வேண்டுமே’ என்ற எண்ணம் தோன்றியது.
திடீரென, அவளும், அதேக் காட்சி, அவள் முன்னே மிதப்பதைப் பார்த்தாள். அவள் கீதாவிடம்,’கிருஷ்ணரின் மலர் பாதங்கள் நீல நிறமும், அடிப் பாதம் இளஞ்சிவப்பாக இருந்ததா? கிருஷ்ணர் வெள்ளி உட்புறம் கொண்ட வெள்ளை ஆடை அணிந்திருந்தாரா? தாமரைப் பூ வெள்ளை நிறமாகவும் வெள்ளி எல்லைக் கொண்டதாக இருந்ததா?’
அதிர்ச்சியுடன் , கீதா வினவினாள்,’ உனக்கு எவ்வாறுத் தெரியும்?’
அங்கு தொடங்கியப் பயணம் இன்று வரைத் தொடர்கிறது…
கீதா ஒருமுறை கனவில், சிவபகவான், பஸ்மம்(புனித சாம்பல்) சுற்றி இருந்த நிலையில் தியானம் செய்வதைக் கண்டாள். அதேக் கனவு, கல்பனாவின் முன்னிலையிலும் மிதந்தது.
கீதா, தேவி மானசா பூஜை செய்வாள். தியானம் செய்யும் பொழுது தேவி அம்மாவிற்கு, புடவையும், பூக்களால் ஆன மாலையும், நெய்வேத்தியமும் மனதாரச் செய்வாள். இதைப் பிரசாதமாக தினமும் மனதில் கொடுப்பாள்.
ஒருமுறை கீதா, கல்பனாவை அழைத்தப் பொழுது, கல்பனா, தேவியின் புடவை நிறத்தைப் பற்றியும் தேவியின் நகைகளைப் பற்றியும் விவரித்தாள். அது கீதா அன்று காலை தேவிக்குப் படைத்ததோடு ஒப்பிட்டது.
மற்றொரு சுவாரஸ்யமான பாகத்தின் போது, தியானம் செய்யும் பொழுது கீதா, கிருஷ்ணர், தங்கக் கவசம் அணிந்து, மூன்று வெள்ளைக் குதிரைகள் கொண்டத் தங்கத் தேர் இழுப்பதுப் போலக் கண்டாள்.
அதேக் காட்சி கல்பனாவிடமும் இருந்தது,கீதா, கல்பனாவை அழைத்தப் பொழுது.

இந்த நிகழ்வுகள் நடக்கும், நடந்துக் கொண்டே இருக்கும்…தேவி அம்மா, சிவன், கிருஷ்ணர்,கணேஷா, எண்ணற்றவை.
இதில் மிகவும் ஆச்சிரியமான மற்றும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால்…
இந்த கனவுகள், நிஜப் படங்களாக, கல்பனாவிற்கு முன்னேத் தெரியும். அவள் விழித்திருக்கும் பொழுது, ஒருவர் காட்சி அமைப்பைப் பார்ப்பதுப் போலத் தெரியும். கீதா கல்பனாவை அழைத்து,விவரிக்கத் தொடங்கும் முன், கல்பனா, மொத்தத்தையும், கீதாவிடம், கூறுவாள். அவள் இரவுக் கண்ட கனவை, அப்படியேக் கூறுவாள்.
கல்பனா, இந்தியாவையும், உ.ஏ.இயையும் தவிர வேறு எந்த நாட்டிற்கும் சென்றதில்லை.
எனினும்…
கீதாவின் இல்லம், கனடாவில் எவ்வாறு இருக்கும் என்றுப் பார்த்திருந்தாள். கீதாவின் பூஜை அறை, வாழ்க்கை அறை மற்றும் அவள் வீட்டில் உள்ள மற்ற இடங்களை அப்படியே விவரிப்பாள், கல்பனா.
அவள் கீதாவின் நடைப்பயணப் பாதையைப் பார்த்ததுப் போல் விவரிப்பாள்.
ஒருமுறை, கல்பனா, கீதாவிடம்,’அவள் நாயின் அருகில் இருக்கிறாளா?’ என்றுக் கேட்டாள்.
கீதா ,’ஏன்?’ என்று வினவினாள். கல்பனாவிற்கு நாயின் நறுமணம், கீதாவிடம் பேசும் போது வந்தது என்றாள்..
நீங்கள் அல்லது வேறு யாராவது, இதைப் போல் கேட்டோ அல்லது பார்த்தோ இருக்கின்றீர்களா??
மேலும் சில சுவாரஸ்ய விவரங்களை, அடுத்து வரும் பாகங்களில் பார்க்கலாம்.
ஹே கிருஷ்ணா! உங்கள் லீலைகளின் எல்லைப் பற்றி எங்களுக்குத் தெரியாது.

ஹரே கிருஷ்ணா
‘கைலாஷ் யாத்ரையின் போது என்ன நடந்தது?’ என்றுத் தெரிந்துக் கொள்ள, அடுத்த பாகம் வரைக் த்திருப்போம்’