தெய்வத்தின் தலையீடு
பாகம்-3
உங்களில் பலருக்கு ,இந்த இணையதளம் எதைப் பற்றியது , என்று
ஆச்சிரியத்துடன் யோசித்துக் கொண்டு இருப்பீர்கள்!
கல்பனாவின் வீட்டில்,கிருஷ்ணா நடத்தும் அதிசயங்களைப் பற்றி
விவரிக்கும் முன், நான் இந்தப் பயணம் ‘எப்படித் தொடங்கியது?’ மற்றும்
‘எங்கேத் தொடங்கியது?’ என்பதை முதலில் விவரிக்கிறேன்.
எனக்கு கிடைத்த பக்தியையும் ஆசீர்வாத்தையும்,நான் உணரத்
தொடங்கிய கதையைப் பற்றி இங்கேக் கூறவில்லை.
எனக்கு,கல்பனாவுடன் ஏற்பட்ட அறிமுகம், ஒரு விபத்து. திருமலையின்
இணையதளத்தில் எழுதியிருந்த மீராவின் கதையைப் படித்தப் பின்,
கல்பனாவைப் பற்றி அறிந்தேன். ஆனால், எனக்கு, கல்பனாவை மீராவாகத்
தான் தெரியும். அவருடைய நிஜப் பெயர் எனக்கு ஆரம்பத்தில் தெரியாது.
இருவரும் அரபு நாட்டில் வாழ்ந்தாலும் ,அவளது பெயரை மட்டும்
தெரிவதற்கு சரிவர ஆறு மாதங்கள் ஆனது.

அங்கு தான் தொடங்கியது, அந்த அழகிய, புனிதமான உறவு. அந்த
உறவு கிருஷ்ணாவின் சிறந்த திட்டமாக எண்ணுகிறேன்.
கல்பனாவிடம் பேசத் தொடங்கிய சில தினங்களில், எனக்கு
கிருஷ்ணாவிடம் இருந்து, ஒரு விதமான, ஆணை வந்தது. அதில் ,’கல்பனாப்
பெற்ற ஆசீர்வாதத்தைப் பற்றி உலகிற்குத் தெரிவிக்க வேண்டும்’ என்றுக்
கூறியிருந்தது. இனி வரும் பயணத்தில், எங்காவது ஒரு இடத்தில்,
பகவானிடம் இருந்துப் பெறப் பெற்றதின் தமிழாக்கத்தை பகவானின்
அனுமதியோடுப் பார்ப்போம்.
அதிலிருந்து சிலவற்றை, நான் உங்களுடன் இப்பொழுதுப் பகிர்ந்து
இருக்கிறேன்.
-உடன் இருக்கும் உணர்வுகளை விட்டு விலக வேண்டும், அப்பொழுது
நீங்கள், என்னை எல்லா இடத்திலும் பார்க்கலாம்.
-அனைவரிடமும் நன்றி உணர்ச்சியோடு இருங்கள். நான்
அனைவரினுள்ளும் வசிக்கிறேன் மற்றவர்களிடம் உள்ளத் தீய பண்புகளை
மறந்து, ஏற்றுக் கொள்ளுங்கள். பேரின்பம் உங்களை வந்து சேரும்.
-என்னை நானே ஆசீர்வதிக்க எவ்வாறு இயலும்?நான் உன்னுள்
இருக்கிறேன். ஒவ்வொருவருள்ளும் இருக்கிறேன். உங்களை நீங்கள்த்
தொட்டுப் பாருங்கள்,உங்கள் பிள்ளையைத் தொட்டுப் பாருங்கள், உங்களால்
என்னை உணர முடியும் (நான் பகவானிடம் ஆசீர்வாதம்க் கேட்டு, உங்களை
என்னால், உணர முடியுமா? என்றுக் கேட்டப் பொழுது அவர்க் கூறிய பதில்).
அதே செய்தியில், கிருஷ்ணா, ஐந்து முக்கிய உறுப்பினர்களைப் பற்றிக்
கூறினார். அவற்றைப் ‘பஞ்ச பூதங்கள்’ என்றுக் கூறி, என்ன செய்ய வேண்டும்
என்பதையும் அறிகுறியுடன் கூறினார்.
இதன் வளைவு தான், இப்பொழுது நாம் பார்க்கும் இந்த இணையதளம்
‘அச்யுதன்’.
ஏன் வந்தது இந்தப் பெயர்?நான் இணையதளத்திற்கு என்னப் பெயர்
வைக்கலாம் என்றுத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தப் பொழுது,
திடீரென, என் மனதில், ‘அச்சு’ என்று தான் கல்பனா தன் மகனை அழைப்பாள்
என்பது உதித்த்து.
நீங்கள் யூகம் செய்ததுப் போல், கல்பனாவிற்கு இரு பிள்ளைகள், ஒரு
பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை தான். நான் சென்ற பாகத்தில்,
கூறியிருந்த குழந்தை. அந்த பிராமணர் கூறியதுப் போல் கிருஷ்ணா
அவர்களுடன் வருகிறார்,அவர்களது பிள்ளை பாலக் கிருஷ்ணராக! கல்பனா,
அவளது மகனுக்கு, ‘ஆதித்யா’ எனப் பெயர் சூட்டினாள்(சந்தோக்யா
உபநிஷத்தில், ஆதித்யா,என்பது விஷ்னுவின் அவதாரமான ‘வாமன’
அவதாரத்தில், அவருடையப் பெயர்). அவனைச் செல்லமாக ‘அச்சு’ என்று
கல்பனா அழைப்பாள்.
கிருஷ்ணா எவ்வாறு அங்கே வாழ்கிறார், என்ன செய்துக் கொண்டு
இருக்கிறார் என்பதைப் பற்றித் தெரிய அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.
கிருஷ்ணா,குழந்தை வடிவத்தில், வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்.
‘கல்பனா அம்மா’ என்று அழைப்பார். ஏன் அவ்வாறு அழைக்கிறார் என்று
கல்பனாவிற்கும் தெரியாது. சரியான சமயம் வரும் பொழுது, அதற்கான,
காரணத்தைக் கிருஷணாக் கூறுவார்.
அவர்களுடைய வீட்டில், கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த இடம் எது
தெரியுமா?
நன்று யோசியுங்கள்…..

மிகவும் சரி, அவளுடைய மூக்குத்தி. அவருக்கு, அதில் உட்காருவது,
மிகப் பிடிக்கும்.
சின்ன, குட்டி கண்ணன், அவளுடைய மூக்குத்தியில் தனது நிலையை
எடுத்துக் கொள்வான். அவனுக்கு அந்த மூக்குத்தியின் தங்கக்
கோனகம்(இடுப்புத் துணி) உடுப்பது பிடிக்கும்.

சான்று?
பலமுறை ,பலர் கல்பனாவின் மூக்குத்தி அருகே இருந்து இரத்தம்
வருவதைப் பார்த்துள்ளனர். கல்பனாவிற்கு ,அதைச் சுற்றி மிகுந்த அறிப்பு
ஏற்படுவதுண்டு . நான், அவளுடைய மூக்குத்தி அருகே வீங்கியுள்ளதை
கண்டுள்ளேன். அவருக்கு அவளை அந்த பாதுகாப்பானப் புகலிடத்தில்
இருந்துப் பார்ப்பது என்றால் உயிர்…மூக்குத்தி..
அவன் என்ன செய்வான்?
மிகுந்தக் குறும்பு..
எல்லாக் குழந்தைகளைப் போல, விளையாடி, அனைவரையும், மகிழ
வைப்பது, ரொம்ப்ப் பிடிக்கும். ஆசீர்வதிக்கப் பட்ட சிலர் அவனுடைய
செயல்களைக் கண்டுள்ளனர்.
யார்?
நான் வெளிப்படுத்துகிறேன்.
கிருஷ்ணாவிற்கு, அவர்களுடன் வாகனத்தில் வெளியே செல்வது
மிகவும் இஷ்டம்.
அவனுடைய இஷ்ட உணவு என்ன?
கண்டிப்பாக, பாலும் ,வெண்ணையுமா?

உண்மை..
கிருஷ்ணாவிற்கு வேறு என்ன பிடிக்கும்….
உங்களால் யூகம் செய்ய முடியாது..
கிருஷ்ணாவிற்கு வேறு என்ன பிடிக்கும்….
உங்களால் யூகம் செய்ய முடியாது..
சரி! அவனுக்கு எலுமிச்சைச்சாரு மிகவும் பிடிக்கும்!!
ஆச்சிரியமாக உள்ளதா? ஆமாம்,அவன்,எந்த நேரமும்(இரவிலும்,பகலிலும்),
எலுமிச்சைச் சாரை அருந்துவதற்குத் தயார். அவன் கேட்டால், உடனே,
அவனுக்கு அது கிடைக்கவில்லை என்றால் கவலை அடைந்து விடுவான்.
கல்பனாவும் அவனுக்கு ஆசையாகச் செய்துத் தருவாள்.
“ஹரே கிருஷ்ணா”

பகவான் வெங்கடாச்சலபதியின் ஆசிர்வாதம் கல்பனாவிற்கு எவ்வாறுக்
கிடைத்தது என்பதைப் பற்றித் தெரிய, நாலாம் பாகம் வரைக் காத்திருப்போம்.