மனித ரூபம் எடுக்கும் கிருஷ்ணா
பாகம்-5
எனது,அம்மாவின் உடல்நிலை சரியில்லாததால், ஹைதராபத்தில் இருந்தேன். நான் உன்னுடையக் கருணைக் கடலின் மேல் உள்ள நம்பிக்கையால், அம்மாவை உன்னிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறேன்.
தயவு செய்துப் பார்த்துக் கொள்ளவும் என்று கிருஷ்ணாவிடம் வேண்டி பிரார்த்தனைச் செய்தேன்.
புதன் கிழமையன்று, மாலை 5:30 மணியளவில்(அன்று இரவு, நான் துபாய்க்குக் கிளம்ப இருந்தேன்), ஒரு வயதான பிராமணர், வீட்டிற்கு யாசகம்க் கேட்டு வந்திருந்தார். அவரைப் பார்த்தவுடன், ஒரு தெய்வீகக் களைக் கொண்ட ஒளித் தெரிந்த்து. விஷ்ணுவின், வாமன அவதாரத்தை என் முன்னேப் பார்ப்பதுப் போல் இருந்த்து.
அந்த பிராமணரின் உருவம் சிறியது, நாம் படங்களில் பார்த்தப் பிரதியைப் போலவே இருந்தார். ஒரு மரக் குடை மற்றும் கமண்டலம் மட்டும் தான் அவரிடம் இல்லை.
நான் உடனேப் படிகளில் இருந்துக் கீழே இறங்கி, அவருக்குக் கொஞ்சம் பணம் கொடுத்து,அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினேன். கிருஷ்ணர் என் வேண்டுதலுக்கு, பதில் அளித்ததைப் , பாக்கியமாக எண்ணினேன்.
ஷீரடி சாய்பாபாவின் ஆசீர்வாதம்….
பல சமயங்களில், நாம் ஷீரடி சாய்பாபா, ஒவ்வொரு விதமாக வந்து, பக்தர்களை ஆசீர்வதிப்பதைப் பற்றிப் படித்திருப்போம். தன் பக்தர்கள் பலருக்கு ,பல உருவங்களில், அவர் காட்சி அளித்து இருக்கிறார்.
கல்பனா, கேரளாவிற்கு வருகைத் தந்தப் போது, ஷீரடி சாய்பாபா, அவளை ஆசீர்வாதம் செய்தார்…
ஒரு நாள், மதியம், தனது உறவினர் வீட்டில் தனியாக இருந்தாள்.
டிக்…டிக்…டிக்..(கதவு தட்டும் சத்தம்)
அவள் சென்றுக் கதவைத் திறந்துப் பார்த்தாள். அங்கே, ஒரு வெள்ளை அங்கி அணிந்திருந்த, பக்கீர் நின்றுக் கொண்டிருந்தார். அவள் , தனியாக இருந்ததால், பயந்துப் போய், அவரிடம் ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டாள்.
அவர் யாசகம் கேட்டார். அவள், தனது பணப்பையைப் பார்த்தாள். 5 ரூபாய் மட்டுமே இருந்தது. அதை அவரிடம் கொடுத்தாள். அவளுக்கு, ஒரு அழகிய புன்சிரிப்பைக் கொடுத்து, ஆசீர்வாதம் செய்து விட்டு, சென்றார். கல்பனா
அவரை கண்காணித்தப் போது, அவரிடம் ஒருப் பெரியக் கம்பு மற்றும் நிறைய மராத்திய எழுத்துகள் உள்ள ஒரு மஞ்சள் பையும் இருந்தது. அவள், அவர் ஏன் மராத்திய எழுத்துக்கள் உள்ள பையை வைத்து இருக்கிறார், அதுவும் கேரளாவில் என்று யோசித்தாள். புரிதலாக, அவளால், அவரை அங்கீகரிக்க முடியவில்லை.
அவளுடைய கணவர், வீட்டிற்கு வந்தப் பின்னர், அவரிடம், பக்கீரைப் பற்றி கல்பனா விவரித்தாள். சுரேஷ் உடனேக் கூறினார், அது ஷீரடி சாய்பாபாவைத் தவிர யாரும் இல்லை என்று.அவள் நேராக பூஜை அறைக்குச் சென்று வாயடைத்துப் போனாள்.
பூஜை அறையில், ஷீரடி சாய்பாபாவின் படம் இருந்தப் போதும், அவள், அதை ஒருப் போதும் கண்டுக் கொள்ளவில்லை. அவள் அப்பொழுது தான் உணர்ந்தாள், அவளை வீட்டிற்கு வந்து, ஆசீர்வதித்தது. ஷீரடி சாய்பாபா என்று.

போலோ ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு சாய்நாத் மஹாராஜ் கீ ஜெய்
நாம், பலக் கடவுள்களின் லீலைகளைப் பற்றிப் படித்தும், பார்த்தும் இருக்கின்றோம். ஆனால், நீங்கள் , கடவுள் மனித ரூபம் எடுத்ததை கேட்டு இருக்கிறீர்களா??
ஓரு வேளை இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்….
கல்பனாவின் வாழ்க்கையில் இது தான் நடந்தது. ஒரு முறை அல்ல..ஆனால் இரண்டுத் தடவை….
தனது மகன் பள்ளியில் இருந்து வரும் சமயம், கல்பனா, ஜன்னல் வழியாக, அவள் மகன் பள்ளிப் பேருந்தில் இருந்து இறங்குவதைப் பார்த்து, கை அசைப்பாள். இது அவள் வழக்கம்.
அப்பொழுது, அவர்கள் நான்காவது மாடியில் வசித்து வந்தனர்.
அன்று, அவள் வீட்டை சுத்தம் செய்வதில், பணிமிகுதியால் ,வேகமாக வேலை செய்துக் கொண்டிருந்தாள். மணியைப் பார்த்தப் பொழுது, ஆதித்யாப் பள்ளியில் இருந்து திரும்ப வருவதற்கு 5 நிமிடம் இருந்தது. ஒரு கணம்,
ஏதோ ஒரு உருவம், தன்னை கடப்பதுப் போல் உணர்ந்தாள். ஆனால், அவள் அதைப் கண்டுக் கொள்ளவில்லை….
அவள் தன் வேலையைத் தொடர்ந்து செய்துக் கொண்டு இருந்தாள்…
சில கணங்கள் கழிந்தப் பின்னர், கதவு மணியின் ஓசைக் கேட்டு, அவள், தன் மகனின் வரவை மறந்து விட்டாள் என்பதை உணர்ந்தாள்.
அவள் கதவைத் திறந்தப் பொழுது , ஆதித்யா, அவளை சோகமாகப் பார்த்தான்.
அவளுடைய அந்த முக வெளிப்பாட்டைப் பார்த்து, ஆச்சிரியத்துடன் காரணம் கேட்டாள்.
ஏன் என்றால், வழக்கம் என்னவென்றால், அவள் ஜன்னல் வழியாக, அவன் மகனைப் பார்த்து கை அசைத்து விட்டு, கதவை திறந்து, ஆதித்யாவை வரவேற்பாள், கல்பனா.
ஆதித்யா , ‘ஏன் கதவைத் திறக்கவில்லை?’ என்று வினவினான்.
கல்பனா , சிறிது ஆச்சிரியத்துடன் , ;நான் வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருந்ததால், நீ வ்ருவதை கவனிக்கவில்லை, அச்சு’ என்றுக் கூறினாள்.
ஆனால், ஆதித்யாவோ, ‘நான்,நீங்கள் கை அசைத்ததைப் பார்த்தேன்’ என்றான்.
அவள் மறுத்தப் போதும் , அவன், மீண்டும் , ‘நான் ,உங்களை, இதே உடையில், கை அசைத்ததைக் கண்டேன்’, என்றான்.

கல்பனா, அதிர்ச்சியுடன் ,’நான் வீட்டை சுத்தம் செய்துக் கொண்டு இருந்தேன், உன்னை கவனிக்கவில்லை’,என்றாள்.
அவன் பார்த்ததை ஆய்வு செய்த பின்னர், கல்பனா தடுமாறினாள்.
அன்று மாலை, பகவான் கிருஷ்ணாரிடம், ஆதித்யா, அவள் வேலை செய்துக் கொண்டிருக்கும் பொழுது யாரைத் தனக்குக் கை அசைத்ததாக்க் கூறுகிறான், என்று கோரினாள்.
கல்பனாவிற்கு மனதில் குழப்பங்கள் இருக்கும் பொதும், வினாவிற்கு விடைத் தேடும் பொதும்,நாராயணீயத்தைத் திறந்துப் பார்ப்பது, அவள் வழக்கம்.
அவள் நாராயணீயத்தை திறந்தப் பொழுது , ‘அக்ரூரா, பகவான் நாராயணாவைப் பார்ப்பது’ பற்றியப் பக்கம் வந்தது. அது, அவளுக்கு, கிருஷ்ணர் தனது ரூபத்தை எடுத்திருப்பது, தெளிவாக அறிவுறுத்தியது(தசகம்-73).

(Click here to know about the Importance and existence of NARAYANEEYAM)
நாராயணீயத்தின் முக்கியத்துவத்தையும் இருப்பையும் பற்றி அறிய இங்கே அழுத்தவும்.
மற்றொரு நிகழ்வு
ஒரு நாள், ஆதித்யா, உடல்நலக் குறவால், பள்ளிக்கு விடுப்பு எடுத்து வீட்டில் இருந்தான்.
உ.ஏ.யீ இல் ,குழந்தைகள், விடுப்பு எடுத்த மறுதினம், விடுப்புக் கடிதம் கொண்டு வந்து, சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால், ஆதித்யா, பெற்றோரிடமிருந்து விடுப்புக் கடிதம், வாங்கி வர மறந்துவிட்டான். வகுப்பு ஆசிரியர் வந்த உடன், ஆதித்யா, மன்னிப்புக் கேட்கத் தொடங்கினான்….
‘ஆசிரியரே, என்னை மன்னித்து விடுங்கள், நான் , என் அம்மாவிடம் இருந்து விடுப்புக் கடிதம் வாங்கி வர மறந்து விட்டேன். நாளை வாங்கி வருகிறேன்’.
‘ஆதித்யா, நீ ஏன் அம்மாவிடம் இருந்து விடுப்புக் கடிதம் வாங்கி வர வேண்டும்?’ என்று ஆசிரியர் வினவினார்.
ஆதித்யாவும், ‘நான் நேற்று, உடல்நிலை சரியில்லாததால், பள்ளிக்கு வரவில்லை’,என்றான்.
ஆசிரியர் உடனே ஆதித்யாவிடம்,’என்னிடம் கேலி செய்து விளையாடுகிறாயா? நேற்று, நீ பள்ளியில் இருந்தாய். ஏன் விடுப்பு எடுத்ததாகக் கூறுகிறாய்?’ என்று வினவினார்.
பாவம் அந்தக் குழந்தை மீண்டும், ‘நான் ,நேற்று பள்ளிக்கு வரவில்லை’ என்றான்.
கடுப்படைந்த ஆசிரியர், தனது வகுப்பில் உள்ள மற்றக் குழந்தைகளிடம் , குழந்தைகளே, ஆதித்யா நேற்று பள்ளிக்கு வந்தானா?’ அவர்களும், ஆமாம், என்றேக் கூறினார். அவர்கள், ஆதித்யா அவர்களுடன் பள்ளி முடியும் வரை இருந்ததாகவும் கூறினர். அதனை மீண்டும் உறுதி செய்வதற்காக, தனது மடிகணினியில் உள்ள வருகைப் பதிவிலும் அவனுடைய வருகை உறுதி செய்யப் பட்டு இருந்தது.
திடிக்கிட்ட ஆதித்யா, வீட்டிற்கு தடுமாற்றத்துடன் வந்து, கல்பனாவிடம் நடந்ததைக் கூறினான்.
13 வயது நிரம்பிய 8 ஆம் வகுப்பு மாணவன், திடுக்கிட்டதில் எந்த ஆச்சிரியமும் இல்லை.
இப்பொழுதுக் கூறுங்கள், யார் அந்த மனிதன், ஆதித்யாவின் சார்பில் பள்ளிக்குச் சென்றது????
யூகம்…யூகம்…யூகம்…
உண்மை..பகவான் கிருஷ்ணர் தான். ஆதித்யாவின் ரூபம் எடுத்திருந்தார்.
ஆதித்யா ரூபத்தில் இருந்த கிருஷ்ணாவின் அருகில் உட்கார்ந்து விளையாடிய குழந்தைகள்,அன்று வகுப்பில் இருந்த மாணவர்கள் அனைவரும் பாக்கியம் செய்தவர்கள்.
ஹே கிருஷ்ணா!!!!உனது லீலைகள் அனைத்தும் அற்புதம்.
ஹரே கிருஷ்ணா

‘கல்பனாவின் மறுபிறவி’ பற்றித் தெரிய அடுத்த பாகம் வரைக் காத்திருப்போம்..