கல்பனாவின் மறுப்பிறவி
பாகம்-6
நாம் சில மனிதர்கள், சில நோக்கத்திற்காக வேறு பிரபஞ்சத்திற்குச் சென்று விட்டு திரும்ப, இந்த பிரபஞ்சத்திற்கு வரும் உதாரணங்களைக் கேட்டுள்ளோம்.

அதேப் போல் ஒரு சம்பவம் கல்பனாவின் வாழ்விலும் நடந்தது.
அன்று ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி, 2012.
கல்பனாவின் குடும்பத்தினர், நண்பரின் குடும்பத்தினருடன், சுற்றுலாவிற்கு சென்றிருந்தனர். இரவு தாமதமாக வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அனைவரும், சோர்வாக இருந்தனர். கல்பனா, கண் அயர்ந்தாள்.
பூம்…

அடுத்து அவளுக்கு நினைவில் இருந்தது, ஒன்று தான். அவள், கதவுகளும், காற்றுப்பையும் திறந்த வண்ணம் இருந்த மகிழூந்தின்(காரின்) உள்ளே இருந்தாள். அவள் தனியாகக் மகிழூந்தின்(காரின்) உள்ளே இருந்தாள்.
காவலர்களும், உதவியாளர்களும் சுற்றி இருந்தனர்.
பயந்து, மயக்க நிலையில், தடுமாற்றத்துடன், மகிழூந்தில் இருந்து இறங்கி, அவள் குடும்பத்தையும், அங்கிருந்தக் கூட்டத்தையும் நோக்கிச் சென்றாள். அவள் அனைவரிடமும் நடந்ததைப் பற்றி வினவினாள். ஆனால், யாரும், அவளுக்கு பதிலளித்ததாகத் தெரியவில்லை.
அப்பொழுது தான் ,அவள் உணர்ந்தாள்…
யாரும், அவளை, பார்க்கவோ, அல்லது கேட்கவோ இல்லை…
ஒன்றும் புரியாமல், அவள், சிறிது நேரம் , என்ன நடக்கின்றது என்று தெரிவதற்காக சுற்றி அலைந்தாள்.
அரை மணி நேரத்திற்குப் பிறகு, அவளது ,குடும்பத்தினர், அவளின் இருப்பை ஒப்புக் கொண்டனர்.
என்ன நடந்தது?
ஏன் கிருஷ்ணர் இந்த விபத்தைத் தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவளுக்கு நடக்க விட்டார்?
இந்த விபத்திற்கு ஏதேனும் நோக்கம் இருக்கிறதா??
உண்மையில்….
பகவான் கிருஷ்ணர், உண்மையில், அன்றைய தினத்தன்று வெளியே செல்ல வேண்டாம் என்று முன்பே எச்சரித்திருந்தார்.
பகவான் அன்று விபத்து நடக்கும் என்று ஆதிதியாவின் மூலம் கூறியிருந்தார். ஆதித்யாவை, கல்பனாவிடம் தெரிவிக்கவும் சொன்னார்.
ஆனால்,அந்த குடும்பம், அந்த எச்சரிக்கையைப் புறக்கணித்து, அன்று ஏற்கனவே, முடிவு செய்தபடி சுற்றுலாவிற்குச் சென்றனர்.
அவர்களுக்கு எப்படித் தெரியும், அந்த வார்த்தை உண்மை ஆகும் என்று?
பகவான் கிருஷ்ணரின் அருளால் தான்,கல்பனா, இன்று உயிரோடு இருக்கிறாள்.
விபத்து நடந்த இடத்தில் உண்மையில் என்ன நடந்தது??
நம்மைப் போல சாதாரண மனிதரால், நம்ப முடியாதது. நம்முடைய கற்பனைக்கு அப்பாற்ப்பட்ட்து.
கல்பனாவின் ஆன்மா, அவளுடைய உடம்பை விட்டுப் பிரிந்து, சிறிது நேரம், அந்த இடத்தைச் சுற்றி வந்தது. கிருஷ்ணரின் அருளால், அவளுடைய ஆன்மா, திரும்ப அவளுடைய உடலுக்குச் சென்றது, அவளுக்கு நினைவு திரும்பியது.
தடுமாற்றத்துடன், அவளுடைய கணவரிடம் பின்னர் அவள் கேட்டாள்,’ஏன் அவளை மயங்கிய நிலையில் கண்டப் பிறகு மகிழூந்தியில்(காரில்) இருந்து எடுக்கவில்லை என்று. ஆச்சிரியப்பட்டு சுரேஷ் கூறினார்,’ஏன் உள்ளே இருந்து உன்னை வெளியே எடுக்க வேண்டும். நீ எங்களுடன் வெளியே தானே இருந்தாய்?’
சுரேஷும் மற்றவர்களும் வெளியே யாரை அவர்களுடன் பார்த்தனர்??
ஏன் இது நடந்தது??
இதற்கு விடை நம்மிடம் இருக்கிறதா??
எனக்கு உறுதியாகத் தெரியாது…
கல்பனாவின் குடும்பம், அவள் கூறியதை பல நாட்களாக நம்பவில்லை அவளது கற்பனைக் கனவு என்று நினைத்தனர்.
ஒரு மாதத்திற்குப் பிறகு, பகவான் அன்று கல்பனாவின் உயிர் உடலை விட்டுப் பிரிந்ததை அறிவுறுத்தினார். அது கல்பனா, இந்த உலகத்தை விட்டு பிரிவதற்கு சரியாக சமயம் இல்லை என்பதால்,அவளுக்கு , திரும்ப உயிர் ஊட்டினார்.
கல்பனாவின் புதியப் பிறப்பிற்கு நோக்கம் இருப்பதைத் தெரியப்படுதினார். அந்த நோக்கம், சமயம் வரும் பொழுது, தெரியப்படுத்தப்படும் என்று அறிவுறுத்தினார்.
நாம் அனைவரும், அந்த வெளிப்படுத்துதலுக்காக்க் காத்திருக்கின்றோம்…

விபத்திற்கு முன்னர்….
ஒருநாள் பகவான் ஆதித்யாவை, ஒரு பறவை வாங்கி வீட்டிற்குக் கொண்டு வரச் சொன்னார்.

அடுத்த நாள் அவர்கள் எழுந்ததும் என்னப் பார்த்தனர்?
அந்தப் பறவை இரவோடு இரவாக இறந்துக் கிடந்தது.
பகவான் கிருஷ்ணர், ஆதித்யாவை, அந்தப் பறவையை, கடற்கரையில் சென்று ,புதைத்து ,பித்ரு தற்பணம் செய்யச் சொன்னார்…
அவனை வேறு ஒருப் பறவையை வாங்கச் சொன்னார்…
திரும்பவும் அதே விதி…..
அதேப் போல் ,ஐந்து முறைத் தொடர்ந்தது.
பின்னர், அவர், நான்குக் கால் மிருகம் ஒன்றை வாங்கச் சொன்னார்.
வெள்ளெலி வாங்கப் பட்டது அவர்கள் வீட்டில், அது தான் மிகச் சிறியது என்பதால்.

மொத்தம் மூன்று வெள்ளெலிகள் வீட்டில் ஒன்றன் பின்னர் ஒன்றாக கொண்டுவரப் பட்டது.
அனைத்திற்கும் அதே விதி ஏற்ப்பட்டது.
ஆதித்யாவை, ஒன்றிற்கு மட்டுமே பித்ரு தற்பணம் செய்யச் சொல்லப்பட்டிருந்தாலும், அந்த எட்டு உயிரினங்களும், அதன் உயிரை அந்த 15 நாள்கள் இடைவேளையில் இழந்தது.
ஏன்??
யாருக்கும் தெரியாது.

அனைத்து சிறிய உயிரினங்களும் அவைகளின் உயிர்களைப் பிரிவது, மனதிற்கு துக்கமாக இருந்தது என்றாலும், பகவானால், உத்தரவிடப்பட்ட்து என்பதால், அவர்களும் செய்தனர்.
அவர்கள் ,அந்த தெய்வீக சக்திக்கு, அவர்களுக்கு தெரியாத பேரிடரிலிருந்து தங்களைப் பாதுகாப்பதற்கு ஏதோக் காரணம் இருக்கின்றது என்று நம்பினர்.
ஹரே கிருஷ்ணா

‘நாம் அதை நுண்ணுணர்வு என்றுக் கூறலாமா?’ என்பதைப் பற்றித் தெரிவதற்கு அடுத்த பாகம் வரைக்
காத்திருப்போம்.
காத்திருப்போம்.